இன்றைய வேகமான வாழ்க்கை முறையாலும், ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கத்தாலும், அதிக கொழுப்பு ஒரு பொதுவான பிரச்சனையாகிவிட்டது. பெரும்பாலும் இது இதயத்தை மட்டுமே பாதிக்கிறது என்று மக்கள் நினைக்கிறார்கள், ஆனால் அதிகரித்த கொழுப்பின் அறிகுறிகள் உங்கள் சருமத்திலும் காணப்படுகின்றன என்பது உங்களுக்குத் தெரியுமா? இந்த சமிக்ஞைகள் சரியான நேரத்தில் அடையாளம் காணப்படாவிட்டால், அவை கடுமையான உடல்நலப் பிரச்சினைகளுக்கு காரணமாகலாம். உங்கள் சருமத்தில் சில விசித்திரமான மாற்றங்களைக் கண்டால், அவற்றை லேசாக எடுத்துக் […]

கொலஸ்ட்ரால் என்பது செல்களின் வளர்ச்சிக்கு உதவும் ஒரு பொருள். நம் உடலில் கொலஸ்ட்ரால் அதிகமாக சேர்ந்தால், அது இதய நோய்களுக்கு வழிவகுக்கும் காரணியாக இருக்கிறது.  கொழுப்பு நிறைந்த உணவுகளை அதிகம் சாப்பிடுவது, உடற்பயிற்சியின்றி நீண்ட நேரம் ஒரே இடத்தில் இருப்பது மற்றும் பாரம்பரிய பழக்கவழக்கங்கள் போன்றவற்றின் மூலம் நமது உடலில் கொலஸ்ட்ரால் சேரும் சில வழிகள்.  எனவே, அதிக கொலஸ்ட்ரால் அளவை ஆரம்பத்திலேயே கண்டறிந்து, மருந்து அல்லது வாழ்க்கை முறை […]

உடலில் கொலஸ்ட்ரால் இருந்தாலே உடலுக்கு ஆபத்து என்று அனைவரும் நினைத்துக் கொண்டிருக்கின்றோம். ஆனால் அதிலுமே நல்ல கொலஸ்ட்ரால் இருப்பது உங்கள் உடலுக்கு நல்ல பலன்களை கொடுக்கிறது.  கெட்ட கொலஸ்ட்ராலை அதிகரித்துவிடாமல் பார்க்க வேண்டியது மிகவும் அவசியமாக இருக்கிறது. கெட்ட கொலஸ்ட்ரால் உடலுழைப்பின்மை, புகைபிடித்தல் மற்றும் உடல் பருமன் போன்றவற்றால் அதிகரிக்க செய்கிறது.  எல்டிஎல் என்று சொல்லப்படும் கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்க உடற்பயிற்சி, மருந்துகள் மற்றும் உணவு முறைகளில் சில மாற்றங்களை […]

உடலில் இருக்கும் அதிகப்படியான தேவையற்ற கெட்ட கொலஸ்ட்ரால் ஒட்டுமொத்த உடலின் ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கும் அளவிற்கு பாதிப்பை தரும். அத்துடன் பல நாள்பட்ட நோய்களுக்கு அது வழிவகுக்கும். அதிகப்படியான கொலஸ்ட்ரால் இருப்பதால் தமனி சுவர்களின் உள்ளே பிளேக் ஆக குவிகிறது. இதனால் பக்கவாதம், மாரடைப்பு, நீரிழிவு மற்றும் உயர் இரத்த அழுத்தம் போன்ற பல நோய்களுக்கான ஆபத்தை இது விரைவில் ஏற்படுத்தி விடுகிறது. மஞ்சள் என்பது பழங்கால ஆயுர்வேதம். இதில் பல […]