fbpx

அமெரிக்க நாட்டில் அமைந்துள்ள வடக்கு கரோலினாவில் கிறிஸ்துமஸ் அணிவகுப்பு ஒன்று நடைபெற்றது. அந்த நிகழ்ச்சிக்காக ட்ரக் வாகனம் ஒன்று ஏற்பாடு செய்திருந்தனர்.

இந்த நிலையில் வாகனத்தின் பின்பக்கமாக இணைக்கப்பட்ட மிதவையில் சில நடனக் குழு கலைஞர்கள் அமர்ந்திருந்ததில் ஐந்து வயதுக்குட்பட்ட சில குழந்தைகளும் அதில் அமர்ந்திருந்தனர்.கிறிஸ்துமஸ் நிகழ்ச்சியில் அந்த வாகனம் திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டினை இழந்து …