நடிகை நயன்தாராவிற்கு தொடர்ந்து சில பிரச்சனைகள் ஏற்பட்டு வருகிறது என கோலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகிறது. இரட்டை குழந்தைகள் மூலமாக ஏற்பட்ட சர்ச்சை, அதன் பிறகு நயன்தாரா சோலோ கதாநாயகியாக நடித்த சிலை திரைப்படங்கள் எதிர்பார்த்த வெற்றியை கொடுக்கவில்லை. 3வது விக்னேஷ் சிவனுக்கு கிடைத்த மிகப்பெரிய வாய்ப்பு கைநழுவி போனது. இப்படி நயன்தாராவிற்கு பிரச்சனைக்கு மேல் பிரச்சனை வந்து கொண்டே உள்ளது என்று கிசுகிசுக்கப்பட்டு வருகின்றது. இந்த சூழ்நிலையில் தான் இவை […]

வெள்ளித்திரை மட்டுமல்லாமல் சின்னத்திரையிலும் அதை வெற்றி தொடர்களை கொடுத்தவர் ராதிகா சரத்குமார் சித்தி, வாணி ராணி, செல்லமே, செல்வி என்று பல சூப்பர் ஹிட் நெடுந்தொடர்களை வழங்கி உள்ளார். இவர் தற்சமயம் கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பொன்னி C/O ராணி என்ற தொடரில் நடித்து வருகின்றார். இந்த சூழ்நிலையில் மிக விரைவில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக இருக்கும் புதிய தொடரில் ராதிகா சரத்குமார் நடிக்க இருக்கிறார் என்று கூறப்படுகிறது. […]

கடந்த வருடம் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் ஜெயம் ரவிக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்திருக்கிறது. இளவரசனாக மக்கள் மனதில் இடம் பிடித்த அவருடைய நடிப்புக்கு தற்போது மார்க்கெட்டும் அதிகரித்து இருக்கிறது. சமீபத்தில் அவர் நடித்த ஒரு கடை விளம்பரத்திற்கு மட்டுமே அவர் கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கியதாக சொல்லப்பட்டது. பொன்னியின்செல்வன் 2ம் பாகம், அறைவன், அகிலன் சிரேன் என அடுத்தடுத்து அவர் நடிப்பில் படங்கள் தயாராகி வருகின்றன.

90களில் தமிழ் கன்னடம் தெலுங்கு என்று பல்வேறு மொழிகளிலும் பிரபல நடிகையாக வலம் வந்தவர் ஆமனி 1990 ஆம் வருடம் வெளியான புதிய காற்று திரைப்படத்தின் மூலமாக திரை பயணத்தை ஆரம்பித்தார். இதன்பிறகு தங்கமான தங்கச்சி, இதுதாண்டா சட்டம், முதல் சீதனம் என்று அடுத்தடுத்து பல வெற்றி திரைப்படங்களை கொடுத்து தனக்கென்று தமிழ் சினிமாவில் தனி இடத்தை ஏற்படுத்திக் கொண்டார். ஒரு சில காரணங்களால் சினிமாவில் இருந்து விலகி இருந்த […]

மறைந்த நடிகர் மயில்சாமியின் உடல் தகனம் செய்யப்பட்டது. அவருடைய குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் கண்ணீருடன் அவருக்கு விடை கொடுத்து அனுப்பினர். நடிகர் மயில்சாமி நேற்று உடல் நல குறைவு காரணமாக, திடீரென்று மரணம் அடைந்தார். இந்த நிகழ்வு திரையுலகை சார்ந்த நட்சத்திரங்கள் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. மயில்சாமியின் உடலுக்கு திரை உலக பிரபலங்கள் பலரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்கள். அவர் இவ்வளவு விரைவில் கூடாது என்று தெரிவித்து கண்ணீர் விட்டு […]

தமிழ் சினிமாவில் முக்கிய இயக்குனர்களில் ஒருவராகவும், சமீப காலமாக நல்ல நடிகர் எனவும் பெயர் எடுத்து வருபவர் செல்வராகவன்.இவருடைய நடிப்பில் கடந்த 17ஆம் தேதியில் வெளியான திரைப்படம் தான் மகாசூரன் மோகன் ஜி இயக்கத்தில் வெளியாகிய இந்த திரைப்படத்தில் நட்டி நடராஜ், ராதாரவி உட்பட பல பிரபலங்கள் நடித்திருக்கிறார்கள். முதல் நாள் இந்த திரைப்படத்திற்கு வரவேற்பு நன்றாக இருந்த நிலையில், தற்போது கொஞ்சம் கொஞ்சமாக அந்த வரவேற்பு குறைய தொடங்கி […]

தமிழ் சினிமா துறையில் எல்லோராலும் ரசிக்கப்பட்ட ஒரு சில நடிகர்களின் ஒருவர்தான் விஜயகாந்த். இவர் நடிகர் சங்க தலைவராக இருந்தபோது தமிழ் திரை உலகத்திற்கு பல்வேறு நன்மைகளை செய்திருக்கிறார்.பல்வேறு கலைத்துறையை சார்ந்தவர்களை வாழ வைக்கும் தெய்வமாக இருந்திருக்கிறார். இவர் கடந்த சில வருடங்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டிருக்கிறார். சமீபத்தில் கூட நடைபெற்ற சிகிச்சை ஒன்றில் விஜயகாந்தின் கால் விரல்கள் அகற்றப்பட்டு விட்டது. கம்பீரமாக திரையில் நடந்து வந்த விஜயகாந்த் இந்த […]

விஜய் தொலைக்காட்சியின் பாக்கியலட்சுமி கோபியை எப்படி சமாளிப்பது என்று யோசித்து வருகிறார் பாக்கியலட்சுமி.அந்த சமயத்தில் தாத்தா அவருடைய மொத்த சொத்தையும் எழுதி வைத்து விடுவதாக தெரிவித்து அதற்கு பதிலாக வீட்டை மட்டும் கொடுத்து விடுமாறு கோபியிடம் கேட்கிறார், இதற்கு கோபியும் சம்மதம் தெரிவிக்கிறார். அடுத்தடுத்து வரும் நாட்களில் பாக்கியலட்சுமி மற்றும் அமிர்தா உள்ளிட்டோர் இணைந்து ஒரு திருமணத்திற்கு சமையல் ஒப்பந்தம் எடுத்து செய்வதை போல காட்சிகள் வருகிறது. அதன் படப்பிடிப்பில் […]

சென்ற ஒரு மாத காலமாக ரசிகர்களிடையே பரவலாக பேசப்பட்டு வந்த வந்த விவகாரங்களில் ஒன்றுதான் பொங்கல் சமயத்தில் வெளியான விஜயின் வாரிசு திரைப்படம் வெற்றி பெறுமா? அல்லது அஜித் நடிப்பில் வெளியான துணிவு திரைப்படம் வெற்றி பெறுமா என்பதுதான். இந்தத் திரைப்படங்களில் எந்த திரைப்படம் தயாரிப்பாளருக்கு அதிக லாபத்தை வழங்கியது? எந்தெந்த பகுதிகளில் பதிவை சந்தித்தது? என்பது தொடர்பாக பல தகவல்கள் வெளியாகின. இந்த சூழ்நிலைகள் தான் வாரிசு மற்றும் […]

விஜய் தொலைக்காட்சியில் மிகப்பெரிய ஹிட் ஆகிய ஓடிக்கொண்டிருக்கும் தொடர்களில் ஒன்றுதான் காற்றுக்கென்ன வேலி, இளம் நடிகர், நடிகைகளை கொண்டு இயக்கவும் கல்லூரி மையமாக வைத்து ஒளிபரப்பாகிக் கொண்டு வருகிறது. அனைத்து கல்லூரி கதைகளை போலவும் இந்த தொடரிலும் 2️ குழு இருக்கிறது. அது நாயகி வெண்ணிலாவின் குழு தான் ரசிகர்களின் வரவேற்பை பெற்றது. ஆனால் தற்போது நாயகியின் குழுவில் இருந்த சில நடிகர்கள் இந்த தொடரில் தற்போது வருவதில்லை. அப்படி […]