பகாசூரன் திரைப்படத்தின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம்….!

தமிழ் சினிமாவில் முக்கிய இயக்குனர்களில் ஒருவராகவும், சமீப காலமாக நல்ல நடிகர் எனவும் பெயர் எடுத்து வருபவர் செல்வராகவன்.இவருடைய நடிப்பில் கடந்த 17ஆம் தேதியில் வெளியான திரைப்படம் தான் மகாசூரன் மோகன் ஜி இயக்கத்தில் வெளியாகிய இந்த திரைப்படத்தில் நட்டி நடராஜ், ராதாரவி உட்பட பல பிரபலங்கள் நடித்திருக்கிறார்கள்.

முதல் நாள் இந்த திரைப்படத்திற்கு வரவேற்பு நன்றாக இருந்த நிலையில், தற்போது கொஞ்சம் கொஞ்சமாக அந்த வரவேற்பு குறைய தொடங்கி இருக்கிறது மேலும் இந்த திரைப்படத்தின் வசூலும் குறைந்திருக்கிறது என்று கூறப்படுகிறது.

Next Post

6 மாதங்களில் அம்பலமான மனைவியின் ரகசியங்கள்..!! பயங்கரமான ஆளா இருக்கும் போலயே..!! கணவருக்கு செம ஷாக்..!!

Sun Feb 19 , 2023
மேட்ரிமோனி மூலம் பழகிய பெண்ணுடன் தன் வாழ்நாள் முழுவதும் வாழப் போவதாக எண்ணி வாழ்க்கையை தொடங்கியவருக்கு எண்ணி ஆறே மாதத்தில் மிகப்பெரிய அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. அது என்னவென்றால், மணமுடித்து வாழ்ந்து வந்த பெண் ஒரு தேர்ந்த குற்றவாளி என்பதுதான் அந்த அதிர்ச்சி. இந்த நிகழ்வு குஜராத்தின் போர்பந்தரைச் சேர்ந்தவருக்கு நடந்திருக்கிறது. போர்பந்தரின் ஜலராம் குதிர் பகுதியைச் சேர்ந்தவர் விமல் கரியா. காய்கறி வியாபாரம் செய்து வரும் இவர், கடந்த 2021இல் […]
6 மாதங்களில் அம்பலமான மனைவியின் ரகசியங்கள்..!! பயங்கரமான ஆளா இருக்கும் போலயே..!! கணவருக்கு செம ஷாக்..!!

You May Like