நடிகர் விக்ரம் இயக்குனர் ஹரி உள்ளிட்டோரின் கூட்டணியில் கடந்த 2004 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் சாமி. இந்த திரைப்படத்தின் முதல் பாகம் மிகப் பெரிய வெற்றியை அடைந்தது. அதன் பிறகு சற்றேற குறைய 15 ஆண்டுகள் கழித்து இந்த திரைப்படத்தின் 2வது பாகம் அதே கூட்டணியில் உருவானது. மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கிடையே வெளியான இந்த திரைப்படம் படுதோல்வியை சந்தித்தது. இந்த திரைப்படத்தில் விக்ரமுடன் இணைந்து முதல் முறையாக கீர்த்தி […]
cinema news
விஜய் டிவியில் சில வருடங்களுக்கு முன்னர் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருந்த ஈரமான ரோஜாவே தொடரில் திரவியம் மற்றும் பவித்ரா முதன்முறையாக ஜோடி சேர்ந்து நடித்தார்கள். இந்த தொடரும் மிகப்பெரிய வெற்றியை அடைந்தது. அதன் பிறகு அதே பெயரில் இரண்டாம் பாகம் ஆரம்பமானது. இதிலும் திருமணம் செய்ய போகும் ஜோடிகள் மாற்றப்பட்டு அதை வைத்து கதைக்களம் நகர்ந்து வருகிறது. சமீபத்தில் இந்த தொடரில் ஜீவா வேடத்தில் நடிக்கும் திரவியம் ஒரு புதிரான […]
தமிழ் திரை உலகில் இவர்களா ஜோடி சேர்ந்தார்கள் என்று ஒட்டுமொத்த மக்களும் ஆச்சரியமாக பார்க்கப்பட்ட ஜோடி தான் ரவீந்தர் மற்றும் மகாலட்சுமி ஜோடி. பொதுவாக பிரபலங்கள் காதலிக்கிறார்கள் என்றால் ஏதாவது கிசுகிசுப்பு வெளியாகும். ஆனால் இவர்கள் திருமணம் செய்து அந்த புகைப்படத்தை வெளியிட்ட அன்று வரையில் யாருக்கும் இவர்கள் காதலித்து வந்தது தெரியாது இருவருக்குமே இது மறுமணம். திருப்பதியில் இவர்களுடைய திருமணம் கடந்த வருடம் செப்டம்பர் மாதம் 1ம் தேதி […]
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி என்ற தொடரின் மூலமாக பிரபலமானவர் நந்தினி. அந்த தொடரில் அவருடைய பெயர் மைனா, அவருடைய கதாபாத்திரம் பொதுமக்களிடையே பிரபலமானதால் அவருடைய பெயர் மைனா நந்தினி என்றே மாறிப்போனது. தொலைக்காட்சிகள், பிக்பாஸ் நிகழ்ச்சி என்று பல்வேறு நிகழ்ச்சிகளில் தங்களுடைய கணவருடனும் தனியாகவும் அவர் பங்கிட்டு கொண்டு வருகிறார். அவர் இறுதியாக பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுக் கொண்டார் ஆனால் பைனலுக்கு முன்பாகவே அவர் வெளியேறி விட்டார். […]
பல மொழிகளில் ஏராளமான பாடல்களை பாடி இசைவிழாவில் தனக்கென தனி இடத்தை பிடித்துக் கொண்டவர் அனுராதா ஸ்ரீராம். இவர் மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான பம்பாய் திரைப்படத்தில் மலரோடு மலர்ந்து என்ற பாடலை பாடி சினிமாவில் காலடி எடுத்து வைத்தார். அனுராதா சினிமா பாட்டுகளை கடந்து பக்தி பாடல்கள் பாடியிருக்கிறார். தற்சமயம் இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்று வருகிறார். அனுராதா ஸ்ரீராம் இசை […]
தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி அதன் பிறகு தென்னிந்தியாவில் மிகப்பெரிய நடிகையாக கொடிகட்டி பறந்தவர் தான் நடிகை மீனா.இவர் வித்யாசாகர் என்ற நபரை கடந்த 2009 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு நைனிகா என்ற மகள் இருக்கிறார். கடந்த வருடம் மீனாவின் கணவர் நுரையீரல் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். இப்படியான சூழ்நிலையில் அண்மையில் அவர் வழங்கிய பேட்டி ஒன்றில் தன்னுடைய வாழ்க்கையில் நடந்த […]
நடிகை ஆலியா மானசா சின்னத்திரையில் உள்ள சீரியல்களில் நடிக்கும் நடிகைகளிலேயே டாப்பில் இருக்கின்றார். திருமணமாகி 2️ குழந்தைகள் பெற்ற பின்னரும் கூட இவருடைய மார்க்கெட் குறையவில்லை. இன்ஸ்டாகிராமில் தற்போது அவர் ஒரு புகைப்படத்தை பதிவு செய்தாலும் கூட அதிக அளவில் விருப்பங்கள் கிடைக்கிறது. சமீபத்தில் இவருக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு அறுவை சிகிச்சை செய்தார் அவர் மிக விரைவில் குணமடைய வேண்டும் என்றெல்லாம் ரசிகர்கள் வேண்டிக் கொண்டார்கள். https://www.instagram.com/reel/CpjiSwEBHl4/?utm_source=ig_embed&ig_rid=13c7ba96-3fb4-43d1-9cdf-0c08fe34fd52 […]
சின்னத்திரையில் பிரபல தொகுப்பாளராக கலக்கி வருபவர் அர்ச்சனா. அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற பின்னர் அதில் அதிகமாக ட்ரோல்களை தான் சந்தித்தார். அதன் பின்னர் அவர் நடத்தி வரும் யூடியூப் சேனல் ஒன்றில் தன்னுடைய மகளுடன் சேர்ந்து வீடியோ பதிவை வெளியிட்டு வருகிறார். அதற்கு வரவேற்பு ஒருபுறமும் மறுபுறமும் ட்ரோல்களும் இருக்கத்தான் செய்கின்றன. அர்ச்சனாவின் கணவர் வினித் தற்சமயம் இந்திய கடற்படையில் பணியாற்றி வருகின்றார். கடந்த ஒரு மாதத்திற்கு முன்பாக […]
விஜய் தொலைக்காட்சியில் மிகவும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் ஒரு தொடர் பாண்டியன் ஸ்டோர்ஸ் அண்ணன் தம்பி பாசம், கூட்டுக் குடும்ப பிணைப்பு உள்ளிட்டவற்றை விவரிக்கும் ஒரு கதைக்களமாக இந்த் தொடர் ஒளிபரப்பாகி கொண்டு இருக்கிறது. சில நேரம் விறுவிறுப்பாக இந்த தொடரின் கதைக்களம் சென்றாலும் சில நேரத்தில் கதை மிகவும் போர் அடிக்கும் விதமாக சொல்கிறது. தற்சமயம் ஐஸ்வர்யா, தனம், முல்லை உள்ளிட்ட மூவரும் கர்ப்பமாக இருப்பதை வைத்து சற்றேற […]
தமிழ் சினிமா உலகில் எத்தனையோ கதாநாயகிகள் வந்து போகிறார்கள். ஒரு சிலர் மட்டுமே நிலைத்து நிற்கிறார்கள் சிலர் தற்போது சினிமா பக்கமே வருவதில்லை. அப்படி தமிழ் திரை உலகில் ஜெயம் ரவி ,ஆர்யா உள்ளிட்டோரின் திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்தவர்தான் ரேணுகா மேனன். பரத் நடித்த பிப்ரவரி 14 என்ற திரைப்படத்தின் மூலமாக அறிமுகமான ரேணுகாமேனன், தாஸ், கலாபக் காதலன் உள்ளிட்ட திரைப்படங்களிலும், மலையாளத்திலும் சில படங்கள் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. […]