தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்து வருபவர் நடிகர் விஜய். இவருடைய நடிப்பில் அடுத்ததாக லியோ என்ற திரைப்படம் உருவாகி வருகின்றது. லோகேஷ் கனகராஜ் இயக்கும் இந்த திரைப்படத்தை லலித் குமார் தயாரித்து வருகின்றார். நடிகர் விஜய் பல வருடங்களுக்கு முன்னர் வழங்கிய ஒரு பேட்டியில் தன்னுடைய வாழ்க்கையில் நடந்த சண்டையை பற்றி பேசி இருக்கிறார். அதாவது நானும் என்னுடைய நண்பர்கள் மற்றும் தோழிகள் எல்லோரும் சேர்ந்து சுற்றுலா சென்று […]
cinema news
சின்னத்திரை வெற்றி இயக்குனர் திருச்செல்வம் இயக்கத்தில் சன் தொலைக்காட்சியில் கடந்த வருடம் பிப்ரவரி மாதம் தொடங்கப்பட்ட எதிர்நீச்சல் தொடரில் கனிகா, ஹரிப்பிரியா, பிரியதர்ஷினி என்று பல்வேறு நடிகர் நடிகைகள் நடித்திருக்கிறார்கள். இதுவரையில் 300 நாட்களை கடந்துள்ள இந்த சீரியலுக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்திருக்கிறது. https://www.instagram.com/p/CpccD2ALH9A/?utm_source=ig_embed&ig_rid=e6fcc3cf-3232-4160-8af4-2202817e2b93 அந்த சீரியலில் வரும் சில சம்பவங்களை பலரும் தங்களுடைய வாழ்க்கையில் நடந்த விஷயங்களுடன் ஒப்பிட்டு பார்க்கிறார்கள். தற்சமயம் நடந்திருக்கும் விஷயம் என்னவென்றால் நடிகை கனிகாவிற்கு […]
சன் தொலைக்காட்சியில் ஏராளமான சீரியல்கள் ஒளிபரப்பாகி கொண்டு இருந்தனர். தரமான கதை களத்தில் சிறந்து நடிக்கும் நடிகர்கள் மூலமாக உருவான ஒரு தொடர் என்றால் அது கோலங்கள் தொடர் என்று தெரிவிக்கலாம். கடந்த 2003ஆம் வருடம் ஆரம்பமான இந்த தொடர் 2009 ஆம் ஆண்டு முடிவுக்கு வந்தது. ஒட்டுமொத்தமாக இந்த தொடர் 1533 நாட்கள் ஓடிக்கொண்டிருந்தது. இதில் தேவையான நாயகியாக நடித்து வந்தார். முதலில் தேவயானி வேடத்தில் மறைந்த நடிகை […]
தற்சமயம் குக் வித் கோமாளி ஷோவில் போட்டியாளராக பங்கேற்றுக் கொண்டு கலக்கி வருகின்றார். சிவாங்கி ஏற்கனவே அந்த ஷோவில் அவர் கோமாளியாக இருந்தார். ஆனால் தற்போது குக்காக வருகை புரிந்திருக்கிறார்.இந்த நிகழ்ச்சியின் மூலமாகத்தான் சிவாங்குக்கு திரைப்பட வாய்ப்புகள் கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது. https://help.twitter.com/en/twitter-for-websites-ads-info-and-privacy சிவாங்கி தற்சமயம் தனக்கு உடல்நிலை சரியில்லை எழக்கூட முடியாமல் இருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார். கடந்த 2 தினங்களாக எனக்கு கோல்ட் மற்றும் ஜுரம் என்னால் எழக்கூட […]
தொலைக்காட்சியில் ஓடிக்கொண்டிருக்கும் பிரபலமான தொடர்களில் ஒன்றுதான் எதிர்நீச்சல். ரசிகர்கள் பார்த்தே பழக்கப்பட்ட நடிகர்களை வைத்து உருவாக்கப்பட்டு இருக்கின்ற இந்த தொடர் நாளுக்கு நாள் பொதுமக்களின் ஆதரவை பெற்று வருகிறது. நடிகர் மாரிமுத்து, கனிகா, பிரியதர்ஷினி, ஹரிப்ரியா, மதுமிதா சத்திய பிரியா பாம்பே ஞானம் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்கள். ஆணாதிக்கம், பெண் உரிமை உள்ளிட்டவற்றின் அடிப்படையில் இந்த தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த தொடரில் வசூல் என்ற கதாபாத்திரத்தில் […]
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி எத்தனையோ பேருக்கு நல்ல எதிர்காலத்தை வழங்கி இருக்கிறது. தற்சமயம் பலரும் தமிழ் சினிமாவில் பின்னணி பாடகராக இருந்து வருகிறார்கள். தெலுங்கு, ஹிந்தி என்று மற்ற மொழிகளிலும் பாடல்கள் பாடுவதற்கான வாய்ப்பு கிடைத்து பாடி வருகிறார்கள். அதோடு மட்டுமல்லாமல் இசையமைப்பாளர் நடத்தும் கச்சேரிகளிலும் அதிகமாக சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலமாக பிரபலமான பாடகர்கள் தான் இடம்பெறுகிறார்கள். அப்படி சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் […]
தற்சமயம் விஜய் தொலைக்காட்சியில் பரபரப்பாக ஒளிபரப்பாகி வரும் முக்கிய தொடர்களில் ஒன்றுதான் ஈரமான ரோஜாவே-2. இந்த தொடரில் 2 கதாநாயகிகள் இருக்கிறார்கள். இந்த தொடருக்கு மிகப்பெரிய அளவில் ரசிகர் பட்டாளம் இருக்கிறது அந்த தொடரில் இருக்கும் 2 கதாநாயகிகளில் ஒருவராக நடித்து வருபவர் தான் சுவாதி கொண்டே.அவருக்கும் மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் இருக்கிறது இந்த தொடரில் ஹோமியாகத்தான் நடித்து வருகின்றார். கர்நாடகாவைச் சேர்ந்த இவர் இதற்கு முன்னர் கன்னட நெடுந்தொடர்களிலும் […]
தமிழ் சின்னத்திரையில் தொகுப்பாளரை விட தொகுப்பாளினிகள் தான் அதிகம் இருக்கிறார்கள் அதில் ஒருவர் தான் மகேஸ்வரி. இவர் பிக்பாஸ் 6வது சீசனில் பங்கேற்றுக் கொண்டு மிகவும் தைரியமாக சில விஷயங்களில் போட்டியிட்டார். எந்த ஒரு வாக்குவாதமாக இருந்தாலும் பயப்படாமல் தைரியமாக அதனை சந்தித்தார். ஆனால் நிகழ்ச்சியில் இவரால் கடைசி வரையில் நீடிக்க முடியவில்லை. நிகழ்ச்சி முடிந்த பின்னரும் அசின் வெற்றியாளராக அறிவித்து கௌரவிக்கப்பட்டார் என்பது மிகவும் தவறான விஷயம் என்று […]
தென்னிந்தியாவை கடந்து தற்சமயம் இந்திய அளவில் பிரபலமான நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் சமந்தா. இவருடைய நடிப்பில் அடுத்ததாக சகுந்தலம் திரைப்படம் உருவாகி வருகின்ற நிலையில், குஷி திரைப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இது ஒரு புறம் இருக்க பாலிவுட் திரை உலகில் தொடர்ந்து 4 திரைப்படங்களுக்கும் மேல் அவர் ஒப்பந்தமாகி இருக்கின்றார். அதில் முதலாவதாக ராஜ் மற்றும் டி கே உள்ளிட்டோர் இணைந்து இயக்கும் சிடேட்டால் வெப் சீரியஸில் […]
பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முதல் பாகம் கடந்த செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதி வெளியானது. மணிரத்தினம் இயக்கத்தில் இந்த திரைப்படத்தில் விக்ரம், திரிஷா, ஐஸ்வர்யா ராய், கார்த்தி, ஜெயம் ரவி என்று பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். பொன்னியின் செல்வன் 2 திரைப்படத்திலிருந்து வெளியான கிலிம்ஸ் டீசர் வீடியோ தற்சமயம் வெளியாகி இருக்கிறது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வெளியான இந்த திரைப்படம் மாபெரும் அளவில் வெற்றி பெற்றது 500 கோடிக்கு மேல் […]