fbpx

ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் கொடி கட்டி பறந்தவர் நகைச்சுவை நடிகர் வைகை புயல் வடிவேலுஆனால் பின்னாளில் அவர் அரசியலில் இறங்கவே அவருக்கு தமிழக திரைத்துறையில் இருந்த வரவேற்பு மெல்ல, மெல்ல குறைய தொடங்கியது.

சற்றேறக்குறையை 10 வருடங்களுக்கு மேலாக தமிழ் திரை உலகில் பெரிய அளவில் அவர் தலைகாட்டவில்லை.இந்த நிலையில், சமீபத்தில் நாய் சேகர் …

விஜய் நடிப்பில் கடந்த 11ஆம் தேதி தமிழக முழுவதும் வெளியான திரைப்படம் தான் வாரிசு முதல் 2 நாட்கள் சென்ற நிலையில் கலவையான விமர்சனங்களை பெற்று வந்த இந்த திரைப்படம், தற்சமயம் குடும்ப ரசிகர்களிடையே நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது.

உலக அளவில் பாக்ஸ் ஆபிஸில் சிறந்த வசூலை குவித்து வரும் இந்த திரைப்படம் தமிழகத்தில் …

நடிகர் விஜய் நடித்த பொங்கல் ஸ்பெஷலாக வெளியான திரைப்படம் தான் வாரிசு. இந்த திரைப்படத்தை காண்பதற்கு அவருடைய ரசிகர்கள் மிகப்பெரிய ஆவலுடன் காத்திருந்தார்கள்.

இந்த திரைப்படம் சமீபத்தில் வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

திரையரங்குகளில் என்ன தான் இந்த திரைப்படம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருந்தாலும் இந்த திரைப்படத்தின் ஒரு சில காட்சிகளால் பெண்கள் மத்தியில் …

பொதுவாக சினிமா பிரபலங்கள் திரையரங்குக்கு சென்று ரசிகர்களுடன் அமர்ந்து தங்களுடைய திரைப்படத்தை பார்ப்பதில்லை என்றே பெரும்பாலும் சொல்லப்படும்.

ஆனால் நடிகர் விஜய் அப்படியல்ல, நடிகர் விஜய் பல சமயங்களில் தன்னுடைய ரசிகர்களுக்கே தெரியாமல் அவர்களுடன் அமர்ந்து படம் பார்த்து இருக்கிறார்.

சென்னை காசிமேடு பகுதியில் உள்ள ஒரு திரையரங்கில் பலமுறை அவருடைய திரைப்படங்களை அவர் ரசிகர்களுக்கே …

போனி கபூர் தயாரிப்பில் எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி உள்ள திரைப்படம் ‘துணிவு’. இந்த படத்தில் மஞ்சுவாரியர், சமுத்திரக்கனி, ஜி.எம்.சுந்தர், மகாநதி சங்கர், ஜான் கொக்கன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அஜித்தின் துணிவு படத்தின் டிரைலர் கடந்த இரு நாட்களுக்கு முன்னர் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. . இந்நிலையில், …

சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள பத்து தல படத்தை நெடுஞ்சாலை, சில்லுனு ஒரு காதல் போன்ற படங்களை இயக்கிய ஒபலி என்.கிருஷ்ணா இயக்குகிறார். இந்த திரைப்படத்தை ஸ்டூடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். இதில் நடிகை பிரியா பவானி சங்கர், கௌதம் கார்த்திக், கலையரசன், கௌதம் வாசுதேவ் மேனன், டீஜே, ஜோ மல்லூரி, மலையாள நடிகை அனு …

தெலுங்கு திரைப்பட இயக்குனரான வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்திருக்கும் திரைப்படம் வாரிசு.

நடிகர் விஜய் ரொமான்டிக் ஹீரோவாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகி இருந்தாலும் நல்ல நல்ல அவர் மாஸான திரைப்படங்களில் நடிக்க தொடங்கி, தற்போது ரொமான்டிக் ஹீரோ என்ற தோற்றத்தை மாற்றிக் கொண்டு மாஸ் ஹீரோவாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

தற்போதைய காலகட்டத்தில் விஜய் …

கடந்த 1981 ஆம் ஆண்டு பாரதிராஜா இயக்கத்தில் வெளிவந்த திரைப்படமான அலைகள் ஓய்வதில்லை திரைப்படத்தின் மூலமாக பாரதிராஜாவால் தமிழ் திரையுலகுக்கு அறிமுகப்படுத்தி வைக்கப்பட்டவர் நடிகை ராதா.

இந்த திரைப்படத்திற்கு பிறகு அப்போதைய காலகட்டத்தில் முன்னணி நடிகர்களாக இருந்த ரஜினிகாந்த், கமலஹாசன், விஜயகாந்த், சிவாஜி, சத்யராஜ் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து வந்தார் நடிகை ராதா.…

ஷாருக்கானின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படமான பதான் ரிலீஸுக்கு இன்னும் சில நாட்களே உள்ளன. இந்திய ரசிகர்கள் முன்பதிவுக்காக காத்திருக்கும் நிலையில், வெளிநாடுகளில் டிக்கெட் புக்கிங் நேற்று தொடங்கியது.

இந்தியாவில் பதான் பட சர்ச்சைகள் : இயக்குனர் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ஷாருக்கான் கதாநாயகனாக நடித்திருக்கும் படம் பதான். இப்படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடிகை தீபிகா படுகோனே …

விஜய் டிவி நிகழ்ச்சி தொகுப்பின் மூலம், மக்கள் மத்தியில் அறிமுகமானவர் சிவகார்த்திகேயன். நிகழ்ச்சி தொகுப்பாளராக, தனது வாழ்க்கையை துவங்கிய இவரது பயணம், அடுத்த சில ஆண்டுகளில், திடீரென சினிமா பக்கமாக திரும்பியது. வருத்தப்படாத வாலிபர் சங்கம், காக்கிச்சட்டை, மான்கராத்தே, வேலைக்காரன் என பல படங்கள், இவரது வெற்றிக்கு பக்கபலமாக அமைந்தது. அதிலும் நர்ஸ் வேடத்தில் இவர், …