fbpx

கோலிவுட் சினிமாவின் முக்கிய தயாரிப்பாளர்களில் ஒருவர்தான் ரவீந்தர். தற்போது, அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருக்கின்றார்.
நடிகை வனிதாவின் திருமணம் குறித்து தேவையற்ற கருத்துக்களை கூறி, அவரால் ஏற்பட்ட மோதலால் பிரபலமடைந்தவர் தான் தயாரிப்பாளர் ரவிந்தர்.

இவர் தமிழ் சினிமாவின் முக்கிய தயாரிப்பாளர்களில் ஒருவர். தனது லிப்ரா ப்ரோடுக்ஷன் சார்பில் இவர் ஒரு இசை ஆல்பத்தில் …

நடிகர் அஜித் தென்னிந்திய சினிமாவில் மிக முக்கிய நடிகராக இருந்து வருகிறார். இவர் படங்களில் நடிப்பதுடன் தனக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் பல இடங்களில் இருசக்கர வாகனத்தில் சுற்றி பார்ப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.

சமீபத்தில் பிரான்ஸ், பெல்ஜியம், இங்கிலாந்து உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளுக்கு இருசக்கர வாகனத்தில் பயணம் மேற்கொண்டார். சமீபத்தில் விசாகப்பட்டினத்தில் துணிவு படப்பிடிப்பு முடிந்த …

சிறுத்தை சிவா இயக்கும் படத்தில் நடிகர் சூர்யா 5 வேடங்களில் நடித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

சூர்யா – சிறுத்தை சிவா படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. முழுக்க முழுக்க 3டி தொழில்நுட்பத்தில் வெளிவரும் இப்படத்தில் அதிரடி ஆக்‌ஷன் காட்சிகள் நிறைந்திருப்பதை மோஷன் போஸ்டர் வழியே அறிய முடிகிறது. இதில், நிறைய VFX காட்சிகள் …

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் 2022ஆம் ஆண்டுக்கான பொதுக்குழு கூட்டம் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள கலைஞர் அரங்கத்தில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டம் சங்கத் தலைவர் என்.ராமசாமி தலைமையில், துணைத்தலைவர்கள் கதிரேசன், ஆர்.கே.சுரேஷ், கௌரவ செயலாளர் ராதாகிருஷ்ணன், பொருளாளர் சந்திரபிரகாஷ் ஜெயின் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.

’இனி படம் ரிலீஸ் ஆகி 3 நாளுக்கு அப்புறம் தான் ரிவியூ எழுதணும்’..! அதிரடி தீர்மானங்கள்..!

இக்கூட்டத்தில் 20 முக்கியத் தீர்மானங்கள் நிறைவேற்றம்..! அவைகளில் சில..

* …