கல்லூரி மாணவர் ஒருவர், 3-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலத்தில் செயல்பட்டு வரும் நாராயணா கல்லூரியில் தான் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. இன்று காலை கல்லூரியில் வகுப்பு நடந்து கொண்டிருந்தது. அப்போது, தனது நண்பருடன் அமர்ந்திருந்த மாணவர் ஒருவர், திடீரென ஆசிரியரிடம் கூட சொல்லாமல் வகுப்பறையை …