fbpx

தமிழ்நாடு அரசு கலைஞர் கனவு இல்லம் திட்டம் (Kalaignar Kanavu Illam Scheme) செயல்படுத்தப்படுகிறது. இதற்கு தமிழ்நாடு முழுவதும் பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு, நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

வீடு இல்லாதவர்களுக்கு, நிரந்தரமாக வீடு கட்டித்தரும் திட்டத்தினை மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞரால், கடந்த 1975ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. இதையடுத்து, கடந்த 2010ம் ஆண்டு குடிசை …

திமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பரமசிவம், உடல்நலக்குறைவால் காலமானார். இவரது மறைவுக்கு தமிழ்நாடு முதலமைச்சரும், திமுக தலைவருமான முக.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், திமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பரமசிவம், உடல்நலக்குறைவால் காலமானார் என்ற செய்தியை கேட்டு வேதனை அடைந்தேன்.

திமுக-வில் பல்வேறு பொறுப்புகளில் இருந்து கழகப் பணியையும், மக்கள் …

2026 சட்டமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு திமுகவின் கட்டமைப்பை வலுப்படுத்த முதல்வர் முக.ஸ்டாலின் முடிவு செய்திருப்பதாக ’தி ஹிந்து’ நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு நிறைவடைந்தது. 17-வது நாடாளுமன்றத்தின் பதவிக்காலம் ஜூன் 16ஆம் தேதியுடன் முடிகிறது. இதையொட்டி 18-வது மக்களவை தேர்தலுக்கான அட்டவணையை கடந்த மார்ச் 16ஆம் தேதி இந்திய தேர்தல்