fbpx

எக்ஸ் தளத்தில் #GoBackStalin என்ற ஹேஷ்டேக் உருவாக்கப்பட்டு ட்ரெண்டாகி வருகிறது.

பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வந்த போது #GobackModi என்ற ஹேஷ்டேக் சமூக வலைதளங்களில் ட்ரெண்டிங்கில் முன்னிலை வகித்தது. அவர் எப்போது தமிழகம் வந்தாலும் #GobackModi ஹேஷ்டேக்குகள் ட்ரெண்டிங்கில் இருக்கும். அதேபோல், மித்ஷா வருகை தந்தபோது #GobackAmitshah டிரெண்டானது. திமுகவினர்தான் இதனை தீவிரமாக செய்ததாக …

TN 10th result 2024 : இன்று 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளது. இந்த பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை 4 லட்சத்து 47 ஆயிரத்து 61 மாணவிகள், 4 லட்சத்து 47 ஆயிரத்து 203 மாணவர்கள் என மொத்தம் 8 லட்சத்து 94 ஆயிரத்து 264 மாணவர்கள் தேர்வு எழுதினர், இதில் 4 …

பா.ஜ.க.வுக்கு அளிக்கும் வாக்கு, தமிழ்நாட்டு எதிரிகளுக்கு அளிக்கும் வாக்கு என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

காஞ்சிபுரத்தில் நடைபெற்ற தி.மு.க தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்; பா.ஜ.க.வுக்கு அளிக்கும் வாக்கு, தமிழ்நாட்டு எதிரிகளுக்கு அளிக்கும் வாக்கு. அ.தி.மு.க.வுக்கு அளிக்கும் வாக்கு, தமிழ்நாட்டு துரோகிகளுக்கு அளிக்கும் வாக்கு. எனவே, தமிழ்நாட்டை வஞ்சித்த பா.ஜ.க, தமிழ்நாட்டைப் பாழ்படுத்திய …

தமிழகத்தில் ஒரு IPS அதிகாரி ஆளுநராக செயல்படுகிறார், அவரிடம் மாட்டிக் கொண்டு இருக்கிறோம் என‌ முதல்வர் ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்பொழுது பேசிய அவர்; நாராயணசாமி முதலமைச்சராக இருந்த போது புதுச்சேரி நிர்வாகத்தை சீர்குலைத்தது பாஜக. துணைநிலை ஆளுநர் கிரண்பேடி மூலம் காங்கிரஸ் அரசுக்கு …

பொதுவெளியில் பேசும்போது கவனமாக இருக்க வேண்டுமென அமைச்சர் உதயநிதிக்கு உச்சநீதிமன்றம் அறிவுரை வழங்கியுள்ளது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு, சென்னை நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும் என்ற கருத்தில் பேசியிருந்தார். இது இந்து இயக்கங்கள் மற்றும் பாஜகவினர் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்தியா முழுவதும் பாஜக உள்ளிட்ட …

மக்களவைத் தேர்தலுக்கு பின்னர் விடுபட்ட அனைவருக்கும் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீபெரும்புதூர் மக்களவை தொகுதியில் போட்டியிடும் டி.ஆர்.பாலுவை ஆதரித்து ஸ்ரீபெரும்புதூர் நிலையம் அருகே அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், ”திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு மாமாவுக்காக வாக்கு சேகரிக்க ஸ்ரீபெரும்புதூர் வந்துள்ளேன். உதயசூரியன் சின்னத்தில் …

மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்திற்காக திமுக தலைவரும், முதலமைச்சருமான ஸ்டாலின், தூத்துக்குடியில் திமுக வேட்பாளர் கனிமொழி மற்றும் ராமநாதபுரம் மக்களவைத் தொகுதி ஐ.யு.எம்.எல் வேட்பாளர் நவாஸ் கனி ஆகியோரை ஆதரித்து பிரச்சாரம் செய்தார்.

பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய முதல்வர் ஸ்டாலின்; பச்சைப் பொய் பழனிசாமினு மக்கள் சும்மாவா சொன்னாங்க.. ஊடகம் மூலமாகதான் தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு பற்றி தெரிந்து …

Stalin: பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால், கண்ணுக்கு முன் காஷ்மீர் இரண்டாக பிரிக்கப்பட்டு அங்கு. ஐந்து ஆண்டுகளாக தேர்தல் நடக்காமல் இருக்கும் நிலைமையேதான் தமிழகத்திற்கும் வரும் என்று என, முதல்வர் ஸ்டாலின் பேசினார்.

திருவாரூர் அருகே கொரடாச்சேரி அடுத்த ஊர்குடியில், தஞ்சாவூர் லோக்சபா தொகுதி தி.மு.க., வேட்பாளர் முரசொலி, நாகை லோக்சபா தொகுதி இந்திய கம்யூனிஸ்ட் …

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு ‘ஸ்டாலின் குரல்’ என்ற பெயரில் திமுக சார்பில் வெளியிடப்பட்டுள்ள வீடியோ வைரலாக பரவி வருகிறது.

மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் ஏப்ரல் 19ஆம் தேதி துவங்கி ஜூன் 1ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறவுள்ளது. இதையொட்டி அரசியல் கட்சிகள் கூட்டணிகளை இறுதி செய்து, வேட்பாளர்களை அறிவித்து தேர்தல் பிரச்சாரத்தில் மும்முரம் …

Stalin: மக்களவைத் தேர்தலுக்கான பிரசாரத்தை திருச்சி இருந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று(மார்ச் 22) திருச்சியில் தொடங்குகிறார்.

நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக தேர்தல் நடக்கிறது. முதற்கட்ட தேர்தல் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த மாதம் 19-ந்தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் மார்ச் 20ம் தேதி தொடங்கியது. தமிழகத்தில் தேர்தலுக்கு குறுகிய …