மத்திய அரசு காக்ரோச் ஜனதா கட்சியின் (CJP) போராட்டங்களுக்கு எதிராக எடுத்த நடவடிக்கையைக் கடுமையாக விமர்சித்த முன்னாள் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, தனது கருத்துக்கள் அபிஜித் திப்கே தலைமையிலான அந்த அமைப்பிற்கு ஆதரவானவை அல்ல என்று தெளிவுபடுத்தியுள்ளார். பாஜகவிலிருந்து விலகி ‘வி தி லீடர்ஸ்’ (We the Leaders) என்ற அமைப்பைத் தொடங்கியுள்ள அண்ணாமலை, வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றினார். அப்போது மத்திய அரசை விமர்சிப்பது, பிரதமர் நரேந்திர […]
Cockroach Janta Party
தலைநகர் டெல்லியில் காக்கேரோச் ஜனதா கட்சி (CJP) சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது மேற்கொள்ளப்பட்ட கைது நடவடிக்கைகள் தொடர்பாக தொடரப்பட்ட ஆட்கொணர்வு மனுக்களை விசாரித்த உச்ச நீதிமன்றம், இதுகுறித்து மத்திய அரசு பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது. சட்ட விதிகளை மீறி எவரும் சட்டவிரோதமாக கைது செய்யப்படக் கூடாது என்றும், நாட்டில் அமைதியான முறையில் நடத்தப்படும் போராட்டங்களை முடக்கக் கூடாது என்றும் உச்ச நீதிமன்றம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. மேலும், போராட்டத்தில் ஈடுபடுவோரும் பொது […]

