சமையலறையில் கரப்பான் பூச்சிகள் நடமாடுவது வெறும் தொல்லை மட்டுமல்ல; உணவுப் பொருட்கள் மற்றும் சமையல் பாத்திரங்களின் சுகாதாரத்தையும் பாதிக்கக்கூடியது. குறிப்பாக, இரவு நேரத்தில் சிங்க் அருகே அல்லது பாத்திரங்கள் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் இடங்களில் இவை அதிகமாகத் தென்படலாம். இதற்கு என்ன காரணம், வீட்டிலேயே அவற்றின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்த என்ன செய்ய வேண்டும்? கரப்பான் பூச்சிகள் வீட்டுக்குள் நுழைவதற்கு பெரிய வழிகள் தேவையில்லை. சுவர்களில் உள்ள சிறிய விரிசல்கள், குழாய்களைச் சுற்றியுள்ள […]

வீடுகளில் கரப்பான் பூச்சிகள் மற்றும் பல்லிகளின் தொல்லை என்பது பலருக்கும் ஒரு பெரிய பிரச்சனையாகும். இவை உணவுப் பொருட்களையும், சமையலறையையும் அசுத்தப்படுத்துவதோடு, சுகாதாரக் கேடுகளையும் விளைவிக்கின்றன. சந்தையில் கிடைக்கும் ரசாயன பூச்சிக்கொல்லிகள் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிப்பவை. ஆனால், இப்போது நாம் பார்க்கப்போகும் எளிய தீர்வு, உங்கள் கவலைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும். இதற்குத் தேவைப்படுவது பச்சை மிளகாயின் காம்புகள் மற்றும் சிறிதளவு மஞ்சள் தூள் மட்டுமே. முதலில், பச்சை மிளகாயின் காம்புகளை […]