பொதுவாக தற்போதுள்ள நவீன காலகட்டத்தில் பலரும் உடல் எடையை குறைப்பதற்காக பல விதமான மருந்துகளையும், உணவு முறைகளையும், டயட் முறைகளையும் பின்பற்றி வருகின்றனர். ஆனால் வீட்டிலேயே தேங்காய் எண்ணெய் உபயோகப்படுத்துவதன் மூலம் உடல் எடையை எளிதாக குறைக்கலாம். அவை எப்படி என்பதை குறித்து பார்க்கலாம்? தேங்காய் எண்ணெய் நம் முடி மற்றும் சருமத்திற்கு பல்வேறு வகையான நன்மைகளை செய்து வருகிறது. உடலுக்கு நன்மையை ஏற்படுத்தும் பல ஊட்டச்சத்துக்கள் தேங்காய் எண்ணெயில் […]

பல வகையான உணவு பொருட்களில் இருந்து சமையல் எண்ணெய் எடுக்கப்படுகின்றன. இந்த எண்ணெய் வகைகளில் ஒன்றான “தேங்காய் எண்ணெய்” மிக நெடுங்காலமாகவே நமது சமையல் மற்றும் சித்த, ஆயுர்வேத மருத்துவ முறைகளில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த தேங்காய் எண்ணெய் மூலம் நமக்கு கிடைக்கும் நன்மைகள் என்ன என்பதை இங்கு அறிந்து கொள்ளலாம். ஒவ்வொரு மனிதனின் இதயமும் ஆரோக்கியமாக இருக்க வேண்டியது அவசியம். இதய ஆரோக்கியத்திற்கு தேங்காய் எண்ணையில் சமைக்கப்பட்ட உணவுகள் […]

தமிழகத்தில் டெங்கு மற்றும் பன்றிக்காய்ச்சல் பரவுவதைக் காட்டிலும், அவை தொடர்பான வதந்திகள் சமூக வலைத்தளங்களில் மிக வேகமாகப் பரவி வருகின்றன. ‘ஆளாளுக்கு இதைப் பூசுங்கள், அதைச் சாப்பிடுங்கள்’ என்று வாட்ஸ் அப்பில் செய்தி பரப்புகிறார்கள். அந்தவகையில், நீங்கள் வெளியே செல்லும்போது இரண்டு கால்களிலும் முழங்காலுக்குக் கீழே தேங்காய் எண்ணெய் தேய்த்துச் செல்லுங்கள். தேங்காய் எண்ணெய் ஒரு சிறந்த கிருமிநாசினி (ஆன்டிசெப்டிக்). மேலும் டெங்கு கொசுக்களால் முழங்கால் உயரத்துக்கு மேல் பறக்க […]

உடலுறவின் போது தேங்காய் எண்ணெயைப் பயன்படுத்தினால் என்ன நடக்கும் என்பதை ஆய்வு முடிவுகளில் தெரியவந்துள்ளது. தேங்காய் எண்ணெய் கிட்டத்தட்ட ஒவ்வொரு வீட்டிலும் பயன்படுத்தப்படுகிறது. முடி மற்றும் சரும ஆரோக்கியத்திற்கு மட்டுமின்றி, தேங்காய் எண்ணெயை சமையலுக்கும் பயன்படுத்தலாம். தீக்காயங்களை குணப்படுத்தவும், முடியை நீளமாகவும் அடர்த்தியாகவும் மாற்ற இது பல ஆண்டுகளாக பயன்படுத்தப்படுகிறது. ஆனால் உடலுறவின் போது தேங்காய் எண்ணெயை உயவூட்டுவதற்கும் பயன்படுத்தலாம் என்று நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். முதுமை, மருந்துகள் அல்லது ஹார்மோன் […]

தேங்காய் எண்ணெய் முடிகளுக்கு மட்டும் அல்ல உணவிலும் சேர்த்து வந்தால் பலன் பெறலாம். இதில் இருக்கின்ற ஆன்டி-ஆக்சிடன்ட்ஸ், வைட்டமின் இ மற்றும் பாலி பெனோல்ஸ் உடல் எடையை அதிகரிக்கவும் மற்றும் ஹார்மோன்களைக் கட்டுப்படுத்தவும் உதவுகிறது. கடையில் பாக்கெட்டுகளில் விற்கப்படும் எண்ணெய் அதிகம் பயன்படுத்துவதை தவிர்த்து கொள்ள வேண்டும். மேலும் சுத்தமான செக்கில் ஆட்டிய தேங்காய் எண்ணெய்யே உபயோகிக்க வேண்டும். தேங்காய் எண்ணெய் நல்லது தான் ஆனால் அதற்காக அளவுக்கு மீறி […]

நூற்றில் 75 சதவீதம்பேர் அனுபவிக்கும் பிரச்சனை பொடுகுத்தொல்லை. அக்கம்பக்கத்தில் அத பண்ணுங்க, இத பண்ணுங்கனு சொல்லி சொல்லியே நாம ஆயிரம் சோதனையையாவது செய்திருப்போம். ஆனா, இந்த எளிய முறை உங்களுக்கு ரொம்பவே உதவியா இருக்கும். தேங்காய் எண்ணெயும், வெங்காய சாறும் பொடுகு தொல்லையை போக்க உதவுவதாக கூறப்படுகிறது. எப்படி பயன்படுத்த வேண்டும்? என்பதை பார்க்கலாம். தேங்காய் எண்ணால் முடியின் வேர்களில் ஆழமாக சென்று எண்ணெய் பதத்தை தக்க வைத்து ஆரோக்கியமான […]

தென்னை வளர்ச்சி வாரியம், கேரள மாநிலம் அலுவாவில் உள்ள வாழக்குளத்தில் அமைந்துள்ள அதன் தொழில்நுட்ப நிறுவனத்தில் ஒருநாள் பயிற்சி முதல் நான்கு நாள் பயிற்சி திட்டத்திற்கு ஏற்பாடு செய்துள்ளது. தேங்காய் சிப்ஸ், பிஸ்கெட்டுகள், சாக்லெட், சட்னி பவுடர், தேங்காய் பர்ஃபி, ஊறுகாய், ஜாம் போன்ற பொருட்களை தயாரிக்க இந்தப் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. வினிகர் மற்றும் நாடா டி கோகோ தயாரிக்கும் ஒருநாள் பயிற்சியும் வழங்கப்படுகிறது. சுவையூட்டப்பட்ட தேங்காய்ப் பால், வேர்களின் […]