நகைக்காகத் திட்டமிடப்பட்ட கொலை, சடலத்தை அடையாளம் காண்பதில் ஏற்பட்ட சிக்கல், கணவர் தற்கொலைக்கு முயன்ற சோகம் என ஈரோடு அருகே செவிலியர் உத்ராவின் மரணம் பல அதிர்ச்சிகரமான திருப்பங்களைச் சந்தித்துள்ளது. இந்த வழக்கில், உத்ராவுடன் பணியாற்றிய சரவணனைப் போலீஸார் கைது செய்துள்ளனர். விசாரணையில், நகையைக் கொடுக்க மறுத்ததால் உத்ராவைக் கொலை செய்ததாக அவர் ஒப்புக்கொண்டுள்ளார். திருப்பூர் மாவட்டம் பல்லகவுண்டன்பாளையத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் செவிலியராகப் பணியாற்றி வந்த உத்ரா (26), […]