மாலை, இரவு நேரத்தில் பல்கலைக்கழக வளாகத்தில் பாதுகாவலர்கள் ரோந்து செல்ல வேண்டும் என அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக பல்கலைக்கழக பதிவாளர் அனைத்து துறை தலைவர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில்; அண்ணா பல்கலை. வளாகத்துக்குள் மாணவர்கள் மிதிவண்டியை மட்டுமே பயன்படுத்த வேண்டும். வகுப்பு நேரங்கள் மற்றும் விடுதி நேரங்களில் மாற்றம் இல்லை. பல்கலை. வளாகத்துக்குள் …