இது குறித்து நாமக்கல்‌ மாவட்ட ஆட்சியர் தனது செய்தி குறிப்பில்; மாவட்டத்தில்‌ மத்திய அரசின்‌ போஸ்ட்‌ மெட்ரிக்‌ கல்வி உதவித்தொகை திட்டத்துக்கான வழிகாட்டு நெறிமுறைகளின்‌ படி, நாமக்கல்‌ மாவட்டத்தில்‌ அனைத்து அரசு மற்றும்‌ அரசு ஆதிதிராவிடர்‌ நல மேல்நிலைப்‌ பள்ளிகள்‌, அரசு ஆதிதிராவிடர்‌ நல விடுதிகளில்‌ தங்கி பயிலும்‌ 12-ம்‌ வகுப்பு ஆதிதிராவிடர்‌ மாணவர்களின்‌ உயர்கல்வி சேர்க்கை விகிதத்தை உயர்த்தும்‌ வகையில்‌ ஆலோசனை வழங்கப்படும். தேர்ச்சி பெற்ற மற்றும்‌ தேர்ச்சி […]

மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் முன்னணி நிறுவனமான மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் பொறியியல் தொழில்நுட்ப நிறுவனம், பிளாஸ்டிக் அச்சு தொழில்நுட்ப பட்டய படிப்பு மற்றும் பிளாஸ்டிக் தொழில்நுட்ப பட்டய படிப்புகளுக்கான நேரடி சேர்க்கையை அறிவித்துள்ளது. 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணாக்கர், நுழைவு தேர்வு ஏதும் இல்லாமல், நேரடி சேர்க்கை மூலம் இரண்டு ஆண்டு பட்டய படிப்புகளில் சேரும் வாய்ப்பு அவர்களுக்கு வழங்கப்படுகிறது. அதேபோல அறிவியல் […]

தமிழகத்தில் 11 இடங்களில் புதிய செவிலியர் கல்லூரிகள் ஏற்படுத்த மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்தியாவில் செவிலியர் பணியை வலுப்படுத்தும் வகையில், கடந்த 2014-ம் ஆண்டு முதல் உருவாக்கப்பட்ட மருத்துவ கல்லூரிகளுக்கு அருகிலேயே ரூ.1,570 கோடி செலவில் 157 புதிய செவிலியர் கல்லூரிகளை ஏற்படுத்துவதற்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம் ஆண்டுதோறும் கூடுதலாக சுமார் 15,700 செவிலியர் பட்டதாரிகள் […]

நாடு முழுவதும் பல்கலைக்கழகங்கள், ஐஐடிகள், ஐஐஎம்கள் மற்றும் இதுபோன்ற நிறுவனங்களை உருவாக்க ஊக்குவிப்பதன் மூலம் இளைஞர்களுக்கான கல்விக்கான நுழைவாயில்களை அதிகரிக்க அரசு குறிப்பிடத்தக்க நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. கடந்த 9 ஆண்டுகளில் நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களின் எண்ணிக்கை 2014ல் 723 ஆக இருந்தது. 2023ல் 1,113 ஆக கணிசமாக உயர்ந்துள்ளது. மேலும், கடந்த 9 ஆண்டுகளில் 5,298 கல்லூரிகள் கட்டப்பட்டுள்ளன (2014 இல் 38,498 ஆக இருந்தது 2023 இல் 43,796 […]

பொறியியல் கல்லூரிகளுக்கு 2023-24 கல்வி ஆண்டு அங்கீகாரத்திற்க்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் ஏப்ரல் 16-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அபராதத்துடன் ஏப்ரல் 23-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். கூடுதல் விவரங்களை www.aicte-india.org என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம். 2023-24 ம் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை அங்கீகாரம் அனுமதி வழங்குவதற்கான விண்ணப்பத்தில், என்ஐஆர்எப் சான்றிதழ், கடந்த 3 ஆண்டுகளுக்கான வருவாய் மற்றும் செலவின கணக்கு சான்றிதழ், கடந்த 5 ஆண்டுகளில் கல்லூரியில் […]

கருவை கலைக்க முடியாது என மருத்துவர்கள் தெரிவித்த காரணத்தால் வீட்டிற்கு பயந்து கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஈரோட்டுப் பகுதியில் அதிர்ச்சியும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. கோபிசெட்டிபாளையம் நாயக்கன் காடு கண்ணகி வீதியைச் சார்ந்தவர் குமார் இவரது மனைவி மஞ்சுளா இந்த தம்பதியினரின் மகளான ஸ்வேதா கோபிசெட்டிபாளையத்தில் உள்ள கல்லூரியில் பிஎஸ்சி மூன்றாம் ஆண்டு படித்து வந்தார் இந்நிலையில் கடந்த 28ஆம் தேதி கல்லூரிக்கு சென்று விட்டு […]

மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கையை மத்திய அரசு அதிகரித்துள்ளது. இதன் மூலம் எம்பிபிஎஸ் மாணவர் சேர்க்கைக்கான இடங்களும் கணிசமாக அதிகரித்துள்ளது. இது குறித்து மத்திய இணை அமைச்சர் பாரதி பிரவீன் பவார் கூறியதாவது; 2014 ஆம் ஆண்டில் 377-ஆக இருந்த அரசு மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கை தற்போது 655 ஆக அதிகரித்துள்ளது. இது மொத்தம் 69 சதவீத உயர்வாகும். இதேபோல், எம்பிபிஎஸ் இடங்களின் எண்ணிக்கை 95 சதவீதம் அதிகரித்திருக்கிறது. அதாவது, 2014 […]

டான்செட் தேர்வு மற்றும் முதுகலை பொறியியல் படிப்புகளுக்கான சீட்டா நுழைவுத் தேர்வுகளுக்கு வரும் பிப்ரவரி 1-ம் தேதி முதல் 22-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அண்ணா பல்கலைக் கழகம் தெரிவித்துள்ளது. இது குறித்து அண்ணா பல்கலைக் கழக செயலாளர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் டான்செட் (TANCET) மற்றும் சீட்டா (CEETA) நுழைவுத் தேர்வுகளுக்கு வரும் பிப்ரவரி 1-ம் தேதி முதல் 22-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். டான்செட் தேர்வுக்கு […]

வேலூா் மாவட்ட பகுதியில் உள்ள உள்ள பாண்டமங்கலத்தின் திரெளபதியம்மன் கோயில் தெருவில் வசிக்கும் ஸ்ரீதா் (35) என்பவர் புகளூா் காகித ஆலையில் தொழிலாளராக பணியாற்றி வருகிறாா். இவரது மனைவி தேவிப்பிரியா (32) என்பவர் நாமக்கல் பகுதியில் உள்ள ஒரு தனியாா் கல்லூரியில் விரிவுரையாளராக பணியாற்றி வருகிறார்.  இந்த தம்பதிகளுக்கு கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்ற நிலையில், குழந்தை இல்லை. திங்கட்கிழமை அன்று இரவு மாத்திரை சாப்பிடவில்லை என்று […]

சேலம் மாவட்டத்தை சேர்ந்த 17 வயது திருமணமான பெண் கர்ப்பமாகி சேலம் அரசு மருத்துவமனைக்கு வந்தார். அவரது கணவர் மீது “போக்சோ” (பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாத்தல்) சட்டம் போடப்பட்டது. சேலம் மாவட்டம் மெய்யனூரைச் சேர்ந்த 17 வயது சிறுமி ஒரு மாத கர்ப்பிணியாக கடந்த ஆண்டு டிசம்பர் 30ஆம் தேதி சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரைப் பற்றி டாக்டர்கள் விசாரித்தபோது, ​​அவர் முதலாம் ஆண்டு கல்லூரி மாணவர் […]