fbpx

தற்போதுள்ள நவீன காலகட்டத்தில் பலருக்கும் பலவிதமான நோய் பாதிப்புகள் ஏற்பட்டு வருகின்றன. இதற்கு அவர்களின் வாழ்க்கை முறையும், பதப்படுத்தப்பட்ட மற்றும் துரித உணவுகளை அதிகமாக சாப்பிடுவதும் ஒரு காரணமாக இருந்து வருகிறது. இவ்வாறு துரித உணவுகளை சாப்பிட்டு வருவதால் தேவையான அளவு ஊட்டச்சத்து கிடைக்காமல் பல நோய்கள் உடலில் ஏற்படுகின்றது.

இவற்றில் குறிப்பாக மலச்சிக்கல் பிரச்சனை …

தற்போதுள்ள நவீன காலகட்டத்தில் ஊட்டச்சத்து இல்லாத உணவுகளை எடுத்துக் கொள்வதால் பலருக்கும் உணவில் நார்ச்சத்து குறைபாடு ஏற்பட்டு, இதனால் மலச்சிக்கல் பிரச்சனையை சந்தித்து வருகின்றனர். இந்த மலச்சிக்கல் பிரச்சனையை கண்டு கொள்ளாமல் விட்டால் காலப்போக்கில் மூல நோயை ஏற்படுத்தும். எனவே இதற்கு மருந்தாக பலரும் ஆங்கில மருத்துவத்தை நாடி சென்றாலும், சித்த மருத்துவம் இதற்கு எளிமையான …

நவீன காலத்தின் ஓட்டத்தினால் துரித உணவுகளாலும், முறையான உடற்பயிற்சி இல்லாமையாலும் நமது உடலில் மலச்சிக்கல் ஏற்படுகிறது. மலச்சிக்கல் பெரும்பாலும் உணவு மற்றும் வாழ்வியல் முறைகளால் சரி செய்யக்கூடியதாகும். மலச்சிக்கலுக்கு முதன்மையான காரணம் நார்சத்து குறைபாடு தான். அவ்வாறே நார்சத்து குறைபாட்டை நீக்குவதற்கு நாம் அதிக நார்ச்சத்து நிறைந்துள்ள உணவுகளை உண்ண வேண்டும். குறிப்பாக தானியங்கள், பழங்கள் …

பொதுவாக பெரியவர்களுக்கு அடிக்கடி மலச்சிக்கல் பிரச்சனை ஏற்படுகின்றது என்று பலர் கூறுவதை பார்த்திருப்போம். தற்போதுள்ள நவீன காலகட்டத்தில் உணவு பழக்க வழங்கத்தினால் குழந்தைகளுக்கும் மலச்சிக்கல் பிரச்சனை ஏற்படுகிறது. இதற்கு எளிமையான வீட்டு வைத்திய முறையிலேயே எப்படி சரி செய்யலாம் என்பது குறித்து பார்க்கலாம்?

முதலில் குழந்தைகளுக்கு மலச்சிக்கல் நோய் இருந்தால் உடனடியாக மருத்துவர் அணுகி அதற்கேற்ற …

சமீப காலமாக பலருக்கும் மலச்சிக்கல் பிரச்சனை ஏற்படுவதை காண முடிகிறது. பழங்காலத்தில் வயதானவர்களுக்கு மட்டும்தான் இந்த மலச்சிக்கல் பிரச்சனை அதிகப்படியாக பாதிக்கும். வயது மூப்பு காரணமாக அவர்களது செரிமான மண்டலம் சரிவர இயங்காமல் போவது தான் இதற்கு காரணம். ஆனால் தற்போது இளம் தலைமுறையினர் கூட மலச்சிக்கல் பிரச்சனைக்கு ஆளாகின்றனர். அவர்கள் சாப்பிடக்கூடிய ஜங்க் உணவுகள் …

எப்பொழுதும் காலையில் எழுந்ததும் முதல் வேலையாக காலை கடன் முடிக்க வேண்டும் என்பது தான் சரியான முறையாகும். இதனால் தான் காலை கடன் என்கிற பெயரும் வந்தது. 

காலையில் எழுந்து மலம் கழிக்கவில்லை என்றாலே, அங்கு உடம்பில் பிரச்சனை இருக்கிறது என்பது தான் அர்த்தம் ஆகிறது. இப்படி குடல் சார்ந்த பிரச்சினைகளை முற்றிலுமாக நீக்கக்கூடிய இயற்கையாக …