பெங்களூருவில் இரண்டு பேர் கொண்ட குடும்பத்திற்கு சமையல் செய்ய ஒரு நாளைக்கு இரண்டு முறை வந்து செல்லவும், ஞாயிற்றுக்கிழமை விடுமுறையுடனும் சமையல்காரர்களை நியமிக்க மாதம் ரூ.7,000 முதல் ரூ.8,000 வரை செலவாகிறது. ஆனால், அவர்கள் தயாரிக்கும் உணவு பெரும்பாலும் சராசரி ரகமாகவே இருக்கும்போது இந்தச் செலவு மதிப்புள்ளதா? என்ற கேள்வியை எழுப்பி பெங்களூருவைச் சேர்ந்த மேகா என்ற எக்ஸ் தள பயனர் பதிவிட்ட பதிவு தற்போது இணையத்தில் பெரும் விவாதத்தை […]