உங்கள் சமையலறையில் நீங்கள் பயன்படுத்தும் சமையல் எண்ணெய்கள் உங்கள் இதய ஆரோக்கியத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். சில எண்ணெய்கள் உங்கள் இதயத்திற்கு நல்லது என்றாலும், மற்றவை இதய நோய் அபாயத்தை அதிகரிக்கும். பிரபல இருதயநோய் நிபுணர் டாக்டர் அமித் பூஷண் சர்மா உங்கள் இதய ஆரோக்கியத்திற்கு ஆபத்தான 5 சமையல் எண்ணெய்களைப் பற்றி எச்சரித்துள்ளார். இந்த எண்ணெய்கள் கொழுப்பு, கெட்ட கொழுப்பு மற்றும் வீக்கத்தை அதிகரிக்கும் என்று அவர் கூறினார். […]

எண்ணெய்கள் சமையலுக்கு சுவையைக் கூட்டுகின்றன. ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான எண்ணெய்களை உபயோகிக்கின்றனர். ஆனால், இந்த எண்ணெய்யை பயன்படுத்துவதால், ஆயிரக்கணக்கான மக்களின் ஆரோக்கத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது, கேரள ஆயுர்வேத ஆராய்ச்சி பல்கலைக்கழகத்தின் (KRA) கூற்றுப்படி, சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய்(ரீபைண்ட் ஆயில்) ஒவ்வொரு ஆண்டும் 2 மில்லியன் மக்களின் மரணத்திற்கு காரணமாக மாறியுள்ளது. பெரும்பாலான மக்கள் பயன்படுத்தும் சுத்திகரிக்கப்பட்ட சமையல் எண்ணெய்கள் ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல. டிரான்ஸ் ஃபேட்டி ஆசிட் அதிகம் உள்ள […]

சமையல் எண்ணெய் ரகங்களின் இறக்குமதி வரியை 20ல் இருந்து 10 சதவீதமாக குறைக்க முடிவு எடுக்கப்பட்டதை தொடர்ந்து எண்ணெய் விலையை குறைக்க நிறுவனங்களுக்கு மத்திய உணவுத் துறை உத்தரவிட்டுள்ளது. சமையல் கச்சா எண்ணெய் மீதான சுங்க வரியை மத்திய அரசு கடந்த ஆண்டு உயா்த்தியதைத் தொடா்ந்து, சமையல் எண்ணெய் ரகங்களின் சில்லறை விற்பனை விலை பலமடங்காக உயா்ந்தது. இதனால் நுகா்வோா் கடுமையாகப் பாதிக்கப்பட்டனா். உணவுப் பணவீக்கமும் அதிகரித்தது. இந்தநிலையில், கடந்த […]