நாங்கள் திரும்பவும் வந்துட்டோம்… Paytm ஆப்! கிசான் முறைகேடு… சரியான தகவல் அளித்தால் வெகுமதி… சிபிசிஐடி அறிவிப்பு! SBI வேலைவாய்ப்பு 2020 : சிறப்பு கேடர் அதிகாரிகளுக்கான காலி பணியிடங்கள் அறிவிப்பு.. முழு விவரம் உள்ளே.. காணல காணல கண்மாய காணல..! எப்டியாச்சும் கண்டுபிடிச்சு கொடுங்க.. இல்லன ஊரவிட்டே போறோம்..! சாத்தான்குளத்தில் மீண்டும் பரபரப்பு.. காவல் ஆய்வாளர், அதிமுக பிரமுகர் மீது கொலை வழக்குப்பதிவு.. காரணம் என்ன..? துணை முதல்வர் பதவி வேண்டும்… கடவுளுக்கு கடிதம் எழுதிய கர்நாடக அமைச்சர்! பணக்கார நாடுகளுக்கு மட்டுமே கொரோனா தடுப்பூசி..! அமெரிக்காவின் ஆய்வறிக்கையால் அதிர்ச்சி..! கொரோனா தாக்கம்… 15 கோடி குழந்தைகள் வறுமையில் தவிப்பு… அதிர்ச்சி தகவல்! மனைவிகள் கொடுத்த அந்த மாத்திரையால் ஏற்ப்பட்ட விபரீதம்..! சசிகலா வெளியே வந்தால் மாற்று அரசியல் நிச்சயம்..! அன்வர் ராஜாவின் கருத்தால் அதிமுகவில் சலசப்பு..! நிச்சயிக்கப்பட்ட பெண் வேறு ஒருவருடன் ஓட்டம்..! தன் 13 வயது சிறுமியை கட்டி வைத்த தாய்…! பிளேஸ்டோரில் இருந்து Paytm ஆப் நீக்கம்! கூகுள் நிறுவனம் நடவடிக்கை… பக்கத்து வீட்டுக்காரன் மனைவியுடன் உல்லாசம்…! கணவர் வெளியூரில் வேலை பார்த்ததால் மலர்ந்த கள்ளக்காதல்..! திமுக கூட்டணியில் இருந்து விசிக வெளியேறுகிறதா..? திருமாவளவனின் சூசக பதிலால் கூட்டணியில் குழப்பம்.. கழிப்பறைக்குச் சென்ற மாணவியை கற்பழிக்க முயன்ற டி.டி.ஆர்…! அரக்கோணத்தில் அதிர்ச்சி சம்பவம்

ஆக்ஸ்போர்டு கோவிட் -19 தடுப்பூசியின் மருத்துவ பரிசோதனையை நாட்டில் மீண்டும் தொடங்க சீரம் நிறுவனத்திற்கு இந்திய மருத்து கட்டுப்பாட்டு அமைப்பு ஒப்புதல் வழங்கியுள்ளது. உலகம் முழுவதும் கொரோனாவின் தாக்கம் தீவிரமடைந்து வரும் அதே வேளையில், தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கும் முயற்சியில் மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் உலகம் முழுவதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ள 100-க்கும் மேற்பட்ட தடுப்பு மருந்துகளில் ஆக்ஸ்போர்டு பல்கலைகழகம் – ஆஸ்ட்ரா ஸெனகா இணைந்து தயாரித்த […]

பிரிட்டனின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் மற்றும் ஆஸ்ட்ராசெனகா நிறுவனம் இணைந்து தயாரித்த கொரோனா தடுப்பூசி போட்ட தன்னார்வலர்களுக்கு உடல் நல பாதிப்பு. இதனால் தடுப்பூசியின் பரிசோதனை நிறுத்தப்பட்டுள்ளது கொரோனா வைரஸ் பாதிப்பு உலகம் முழுவது மிரட்டி வருகிறது, இதனால் தொற்றுக்கு தடுப்பு மருந்தை கண்டுபிடிக்கும் பணியில் முன்னணி நாடுகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. அந்த வகையில், இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்துடன் இணைந்து ஆஸ்ட்ரா செனகா நிறுவனம் கொரோனாவுக்கு எதிரான தடுப்பு மருந்தை தயாரித்தது. […]

COVID-19 சுகாதார நெருக்கடி புற்றுநோய், நீரிழிவு நோய் மற்றும் இதய நோய்கள் போன்ற கொடிய ஆனால் தடுக்கக்கூடிய நோய்களைக் கண்டறிந்து சிகிச்சையளிப்பதில் உலகளவில் பெரும் இடையூறு ஏற்படுத்தியுள்ளது. இத்தகைய சூழ்நிலையில், உலகெங்கிலும் உள்ள அரசாங்க அதிகாரிகள் தொற்றுநோயற்ற நோய்களைச் சமாளிக்க அதிக நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். அண்மையில், உலக சுகாதார அமைப்பு (WHO), இந்த நோய்கள் உலகளவில் 10 இறப்புகளில் ஏழுக்கு காரணமாக இருந்தாலும், மற்ற நோய்களுக்கு தேவையான […]

தமிழகத்தில் காசநோய் பாதிப்பு உள்ளவர்களில் ஒருவர் கூட இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்படவில்லை என தமிழக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். கொரோனா பரவல் கடந்த ஆண்டு சீனாவில் கண்டறியப்பட்டு இன்று உலகம் முழுவதும் பரவி கிடக்கிறது. தற்போது உலக பொருளாதாரம், மக்களின் வாழ்க்கை, அரசு நடைமுறைகள் என அனைத்தும் கொரோனா தீர்மானிப்பதாகவே இருக்கிறது. இதற்கான தடுப்பூசிகள் கண்டறியப்பட்டாலும் அவை இன்னும் இரண்டாம் கட்ட பரிசோதனையில் தான் உள்ளது. ஆனால் நாளுக்கு நாள் […]

கொரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் முதல் முழு ஊரடங்கு அமல்ப்படுத்தப்பட்டது. மே வரை நீட்டித்த இந்த முழு ஊரடங்கில் ஜூன் முதல் அவ்வப்போது சில தளர்வுகள் அளிக்கப்படுகிறது. இருப்பினும் பொருளாதார நெருக்கடி காரணமாக மார்ச் மற்றும் மே மாதங்களில் இஎம்ஐ கட்ட கால அவகாசம் கொடுக்கப்பட்டது. கொரோனா அதிகம் பரவுவதால் தற்போது மேலும் மூன்று மாதங்கள் வரை நீட்டிப்பு செய்துள்ளது. ஆனால் கடன் தவணை […]

சமீபத்திய ஆய்வில், விஞ்ஞானிகள் நாள்பட்ட நோயால் பாதிக்கப்பட்ட பின்னர் உடலில் நோயெதிர்ப்பு அமைப்பு மோசமடைய வாய்ப்புள்ளது என கண்டறிந்துள்ளனர். ஆய்வின் படி, அதிகப்படியான வைரஸ் தொற்று நோயெதிர்ப்பு மண்டலத்தின் சில கூறுகள் குறிப்பாக டி செல்கள் போன்றவற்றை செயலிழக்க செய்கிறது. நேச்சர் இம்யூனாலஜி என்ற சக-மதிப்பாய்வு இதழில் வெளியிடப்பட்ட இந்த ஆய்வில், டி செல்கள் சில நாட்களுக்குள் செயலற்றதாக மாறக்கூடும் என்று முந்தைய ஆய்வுகளுக்கு மாறாக, பலவீனமடைய நீண்ட காலம் […]

வருகின்ற செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் ஊரடங்கு தளர்வுகள் எவற்றிற்கு கொடுக்கப்படும் என மத்திய அரசு ஒரு திட்டத்தை வகுத்துள்ளது. கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் முதல் நாடு முழுவதும் அமல்ப்படுத்தப் பட்ட முழு ஊரடங்கு ஜூன் முதல் சிறு சிறு தளர்வுகளாக மாற்றப்பட்டுவருகிறது. அதன்படி ஆகஸ்ட் 31 முதல் தற்போது அமல்ப்படுத்தப்பட்ட ஊரடங்கு முடிவுக்கு வருவதால் அடுத்த மாதம் ஊரடங்கு என்னென்ன நடவடிக்கைகளுடன் செயல்பட வேண்டும் […]

மத்திய அரசின் இ-பாஸ் முறையை ரத்து செய்ய வேண்டும் என்ற அறிவுறுத்தலை தொடர்ந்து தமிழகத்தில் செப்டம்பர் 1 முதல் பொது போக்குவரத்து தொடங்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக பொது போக்குவரத்து சேவைகள் முடங்கியுள்ள நிலையில் தற்போது மீண்டும் இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இ-பாஸ் முறையில் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து இ-பாஸ் முறையை முற்றிலும் கை விட வேண்டும் என மாநில அரசுகளுக்கு […]

சமீபத்திய ஆய்வில், அறுவை சிகிச்சையின் போது நோயாளிகளின் மூக்கிலிருந்து அகற்றப்பட்ட திசுக்களைப் பற்றி படிக்கும் ஆராய்ச்சியாளர்கள், COVID-19 உடைய பலர் வேறு எந்த அறிகுறிகளும் இல்லாவிட்டாலும் கூட, வாசனை உணர்வை இழப்பதற்கான காரணத்தை அவர்கள் கண்டுபிடித்திருக்கலாம் என்று நம்புகிறார்கள். COVID-19 நோயால் பாதிக்கப்பட்டவர்கள் ஏன் வாசனை உணர்வை இழக்கிறார்கள் என்பதைக் கண்டறியும் ஒரு பரிசோதனையில், வாசனையின் காரணமான மூக்கின் பகுதியில் மட்டுமே ஆஞ்சியோடென்சினை மாற்றும் என்சைம் II (ACE-2) மிக […]

சீனாவில் கடந்த சில நாட்களாக புதிய கொரோனா பாதிப்பு உறுதியாகவில்லை என்பதால், பொதுமக்கள் மாஸ்க் அணியாமல் வெளியே செல்லலாம் என்று அந்நாட்டின் சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சீனாவின் தலைநகரான பெய்ஜிங்கில் உள்ள சுகாதார அதிகாரிகள், பொது இடங்களில் மக்கள் மாஸ்க் அணிய தேவையில்லை என்று உத்தரவிட்டுள்ளனர். மேலும் தொடர்ந்து 13 நாட்கள் புதிய கொரோனா பாதிப்பு உறுதியாகவில்லை என்பதால், அங்கு மேலும் பல விதிகள் தளர்த்தப்பட்டுள்ளது. எனினும் புதிய தளர்வுகள் […]