“எனக்கு மட்டுமல்ல, அனைத்து இந்தியர்களுக்குமே உணர்வுப்பூர்வமான நாள்..” ராமர் கோயில் குறித்து எல்.கே. அத்வானி நெகிழ்ச்சி.. மீண்டும் விஜய்யுடன் இணைய உள்ள அட்லி..? அப்போ ஷாருக்கானை வைத்து இயக்கவிருந்த படம்…? மேலும் ஒரு மத்திய அமைச்சருக்கு கொரோனா உறுதி.. இவரும் பிரதமர் தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் பங்கேற்றவர்.. தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் சில மாவட்டங்களில் கொட்டித் தீர்க்கப்போகும் மழை – வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.. தமிழகத்தில் அனைத்து காய்கறி கடைகளும் மூடல் – வணிகர் சங்கங்களின் பேரமைப்பு அறிவிப்பு.. தலை முடி உதிர்வா…? அப்படி என்றால் இதனைத் தொடர்ந்து செய்து வாருங்கள்… ##BREAKING NEWS: தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,063 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது… ஜம்முவில் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட ராணுவ வீரர்.. அவரின் பைக் எரிந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டதால் அதிர்ச்சி.. கொரோனா தொற்றால் உயிரிழந்த செவிலியர்… பெரும் போராட்டத்திற்கு பின் உடல் அடக்கம்… "இது என்ன டா கொய்யா பழத்திற்கு வந்த சோதனை"..? வியாபாரிகள் வாங்க வராததால் அழுகி வீணான கொய்யா… இறந்த பின்னும் உயிருடன் வீடு வந்து சேர்ந்த பெண் – குழப்பத்தில் காவல் துறையினர்… "எப்போது வேண்டுமானாலும் பள்ளிக் கட்டணம் செலுத்தலாம்.." பெற்றோர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்திய தனியார் பள்ளி.. ராமர் கோயில் பூமி பூஜை : எல்.கே. அத்வானியை ஏன் அழைக்கவில்லை..? இதுதான் காரணம்.. கொரோனா தொற்றில் அமெரிக்காவை பின் தள்ளி முதல் இடத்தை பிடித்தது இந்தியா… எட்டமுடியா உச்சத்தை அடைந்து கொண்டிருக்கும் தங்கத்தின் விலை… அதிர்ச்சியில் மக்கள்…!

தமிழகத்தில் இன்று புதிதாக 5,063 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழத்தில் இன்று கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 5,063 ஆக பதிவாகியுள்ளது. இதனை தொடர்ந்து கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 2,63,222-ல் இருந்து 2,68,285 ஆக உயர்ந்துள்ளது. சென்னையை பொறுத்த வரை இன்று புதிதாக 1023 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இன்று கொரோனா தொற்றால் 108 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழத்தில் இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 4,349 ஆக உயர்வு. சென்னையைப் […]

தமிழகத்தில் இன்று புதிதாக 5,609 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழத்தில் இன்று கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 5,609 ஆக பதிவாகியுள்ளது. இதனை தொடர்ந்து கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 2,57,613-ல் இருந்து 2,63,222ஆக உயர்ந்துள்ளது. சென்னையை பொறுத்த வரை இன்று புதிதாக 1021 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. சென்னையைத் தொடர்ந்து காஞ்சிபுரத்தில் 322 பேருக்கும் தேனியில் 305 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழத்தில் இன்று மேலும் 56,278 […]

கொரோனா வைரஸ் காரணமாக கடந்த மார்ச் 25 ஆம் தேதி முதல் தற்போது ஆகஸ்ட் 31ஆம் தேதி வரை பொது ஊரடங்கை அரசு அறிவித்துள்ளது. மேலும் குற்றவியல் நடைமுறை சட்ட பிரிவு 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளதால் எந்த ஒரு காரணத்திற்காகவும் பொது இடங்களில் 5 பேருக்கு மேல் கூடக்கூடாது. இதற்காக 24 மணி நேரமும் காவலர்கள் ரோந்து பணியில் ஈடுப்பட்டுள்ளனர். இதையும் மீறி பல இளைஞர்கள் மற்றும் பொது […]

தமிழத்தில் இன்று புதிதாக 5,875 பேருக்கு கோரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழத்தில் இன்று கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 5875 ஆக பதிவாகியுள்ளது. தமிழத்தில் இன்றும் 6 ஆயிரத்திற்கும் குறைந்து தொற்று எண்ணிக்கை காணப்படுகிறது. இதனை தொடர்ந்து கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 2,51,738-ல் இருந்து 2,57,613 ஆக உயர்ந்துள்ளது. இன்று தமிழத்தில் 5811 பேருக்கும் வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்த 64 பேருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையை […]

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்திற்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளதாக காவேரி மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது. அண்மையில் தமிழக ஆளுநர் மாளிகை ஊழியர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதியானதை அடுத்து, ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தன்னை தானே தனிமை படுத்திக்கொண்டதாக ஆளுநர் மாளிகை தெரிவித்திருந்தது. இந்நிலையில், கடந்த 10 நாட்கள் தனிமைப்படுத்தலில் இருந்த ஆளுநர் பன்வாரிலால் புரோகித் இன்று உடல்நல பரிசோதனைக்காக ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனைக்கு சென்றார். அங்கு அவருக்கு […]

கொரோனா சிகிச்சையளிக்கும் தனியார் மருத்துவமனைகள், அரசு அங்கீகரித்த கட்டண விவரங்களை பொதுமக்கள் பார்வைக்கு வைக்க வேண்டும் என முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். கொரோனாவிற்கு சிகிச்சையளிக்கும் தனியார் மருத்துவமனைகள் எவ்வளவு கட்டணம் வசூலிக்க வேண்டும் என்று தமிழக அரசு கடந்த ஜூன் மாதம் அறிவித்தது. இந்த நிலையில் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் கொரோனா சிகிச்சைக்காக ரூ. 16 லட்சம் வசூலிக்கப்பட்டதாக புகார் எழுந்தது. இதனைத் தொடர்ந்து அந்த மருத்துவமனைக்கு […]

தமிழகத்தில் இன்று புதிதாக 5,879 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2.5 லட்சத்தை கடந்துள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு தீவிரமடைந்து வருகிறது. இந்த வாரத்தின் தொடக்கத்தில், சராசரியாக 6,000-க்கும் மேற்பட்டோருக்கு தொற்று உறுதியான நிலையில், கடந்த 2 நாட்களாக 6000-க்கும் குறைவாக தொற்று கண்டறியப்பட்டது. அந்த வகையில் தொடர்ந்து 3-வது நாளாக இன்றும் 6,000-க்கும் குறைவாகவே பாதிப்பு உறுதியாகி உள்ளது. இன்றைய கொரோனா […]

தமிழத்தில் தொடர்ந்து இரண்டாவது நாளாக 6 ஆயிரத்திற்கும் கீழ் பதிவான கொரோனா தொற்று. இன்று புதிதாக 5,881 பேருக்கு கோரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழத்தில் இன்று கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 5881 ஆக பதிவாகியுள்ளது. தமிழத்தில் நேற்றை தொடர்ந்து இன்றும் 6 ஆயிரத்திற்கும் குறைந்து தொற்று எண்ணிக்கை காணப்படுகிறது. இதனை தொடர்ந்து கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 2,39,978-ல் இருந்து 2,45,859 ஆக உயர்ந்துள்ளது. சென்னையை பொறுத்த வரை இன்று […]

தமிழத்தில் 7 நாட்களுக்கு பிறகு 6 ஆயிரத்திற்கும் கீழ் பதிவான கொரோனா தொற்று. இன்று புதிதாக 5864 பேருக்கு கோரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழத்தில் இன்று கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 5864 ஆக பதிவாகியுள்ளது. தமிழத்தில் கடந்த 7 நாட்களாக 6 ஆயிரத்திற்கு மேல் வந்த கொரோனா எண்ணிக்கை இன்று குறைந்து காணப்படுகிறது. இதனை தொடர்ந்து கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 2,23,114-ல் இருந்து 2,39,978 ஆக உயர்ந்துள்ளது. சென்னையை […]

ஊராட்சி பகுதிகளில் சிறிய கோவில்களில் பொதுமக்கள் தரிசனத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் அமலில் உள்ள ஊரடங்கு நாளையுடன் முடிவடைய உள்ள நிலையில், அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடனும், மருத்துவ நிபுணர்களுடனும் முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்தினார். அதன்பிறகு வரும் ஆகஸ்ட் 31 வரை தமிழக முழுவதும் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக முதல்வர் அறிவித்தார். மேலும் ஜூலை மாதத்தை போல ஆகஸ்ட் மாதத்தில் வரும் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் எவ்வித தளர்வுகளுமின்றி முழு […]