fbpx

கலப்பட மருந்துகளை தயாரித்து விற்பனை செய்த குற்றச்சாட்டில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த ஆண்டு உஸ்பெகிஸ்தானில் 18 குழந்தைகளின் மரணத்திற்கு இருமல் சிரப் வழிவகுத்ததாகக் கூறப்படும் மருந்து நிறுவனமான மரியன் பயோடெக் நிறுவனத்தின் மூன்று ஊழியர்கள், கலப்பட மருந்துகளை தயாரித்து விற்பனை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மத்திய மருந்து தரக் …

காம்பியாவில் 66 குழந்தைகளின் உயிரிழப்புக்குக் காரணமென சந்தேகிக்கப்படும் மெய்டன் பார்மாசூட்டிகல்ஸ் தயாரித்து ஏற்றுமதி செய்த நான்கு இருமல் மருந்து தரமானதாக இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஆய்வக சோதனைகளில் கலப்படம் எதுவும் இல்லை என ரசாயனங்கள் மற்றும் உரங்களுக்கான இணை அமைச்சர் பக்வந்த் குபா, மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வமாக தெரிவித்துள்ளார்.

சண்டிகரில் உள்ள பிராந்திய மருந்து பரிசோதனை …

காம்பியாவில் 65 க்கும் மேற்பட்ட குழந்தைகளின் இறப்புடன் தொடர்புடையதாகக் கூறப்படும் இந்திய நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட இருமல் சிரப்கள் இந்தியாவில் விற்கப்படவில்லை என்று மத்திய அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட நான்கு இருமல் சிரப்களான Promethazine Oral Solution BP, Kofexnalin Baby Cough Syrup, MaKoff Baby Cough …