fbpx

மேற்கு வங்க மாநிலம், முசிதாபாத் மாவட்டத்தில், சிறுமி ஒருவர் தனது பெற்றோருடன் வசித்து வந்துள்ளார். இவர் வசிடு வரும் அதே பகுதியில், ஹைதர் என்பவர் வசித்து வருகிறார். சம்பவத்தன்று, ஹைதர் சிறுமிக்கு பூ தருவதாக கூறி சிறுமியை அழைத்துச் சென்றுள்ளார். இதனை நம்பிய சிறுமியும் ஹைதருடன் சென்ற நிலையில், ஹைதர் அவரது நண்பர் சுபோஜித்துடன் சேர்ந்து …

Allu Arjun released: ரசிகர் உயிரிழந்த வழக்கில் கைது செய்யப்பட்டு விடிய விடிய சிறையில் இருந்து நடிகர் அல்லு அர்ஜுன் விடுதலையாகி வெளியே வந்துள்ளார்.

சுகுமார் இயக்கி நடிகர் அல்லு அர்ஜூன் நடித்த புஷ்பா இரண்டாம் பாகம் கடந்த டிசம்பர் 5ஆம் தேதி வெளியானது. இப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. …

தமிழ்நாட்டில் 72 விரைவு நீதிமன்றங்கள் செயல்பாட்டில் உள்ளன என மாநிலங்களவையில் மத்திய சட்டத்துறை இணையமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் தெரிவித்துள்ளார்.

விரைவு நீதிமன்றங்கள் (எஃப்.டி.சி) உள்ளிட்ட துணை நீதிமன்றங்களை அமைப்பதும், அவற்றின் செயல்பாடுகளும் அந்தந்த உயர் நீதிமன்றங்களுடன் கலந்தாலோசித்து செயல்மடுத்துவது மாநில / யூனியன் பிரதேச அரசுகளின் அதிகார வரம்பிற்குள் வருகிறது. இதுபோன்ற நீதிமன்றங்களுக்கான நிதி …

உருவத்தில் ஒரே மாதிரியாக இருந்ததால், தனது அண்ணன் பெயரை பயன்படுத்தி கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக மனைவி, நீதிமன்றம் மற்றும் போலீசாரை ஏமற்றி வந்த மோசடி நபரை போலீசார் கைது செய்தனர். 

சென்னை கோடம்பாக்கம், பகுதியைச் சேர்ந்தவர் பழனி. இவரது மனைவி கடந்த 2009-ம் ஆண்டு கோடம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதில், கணவர் …

கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் மஞ்சேரி பகுதியில், நபர் ஒருவர், தனது மனைவி மற்றும் 17 வயதான வளர்ப்பு மகளுடன் வசித்து வந்துள்ளார். கடந்த 2016 ஆம் ஆண்டு முதல், இவர் தனது மனைவி வீட்டில் இல்லாத நேரம் எல்லாம், தனது மகளை பலாத்காரம் செய்து வந்துள்ளார். மேலும், இது குறித்து யாரிடமும் சொல்ல கூடாது …

போதை பொருள் கடத்தல் வழக்கில் இயக்குனர் அமீர் உள்ளிட்ட 12 பேருக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி உள்ளது.

போதைப்பொருள் கடத்தல் வழக்கில் திரைப்படத் தயாரிப்பாளரான ஜாபர் சாதிக்கை மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீஸார் கடந்த மார்ச் மாதம் கைது செய்தனர். இந்நிலையில் சட்டவிரோத பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக அமலாக்கத் துறை அதிகாரிகளும் கடந்த ஜூன் 26-ல் …

2014 ல் சங்கரன்கோவில் அருகே திருவேங்கடம் பகுதியில் 3 பேர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 4 பேருக்கு மரண தண்டனை.

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அடுத்த திருவேங்கடம் அருகே உள்ள உடப்பன் குளம் பகுதியைச் சேர்ந்த குறிப்பிட்ட சில சமூகத்தை சேர்ந்த மக்கள், கடந்த 2014ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதி ஆங்கிலப் புத்தாண்டு அன்று …

முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் சகோதரர் சேகரை வாங்கல் போலீஸார் 2 நாள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

கரூர் மாவட்டம் வாங்கலை சேர்ந்த பிரகாஷ் மகள் ஷோபனா என்பவருக்கு சொந்தமான 22 ஏக்கர் நிலத்தை மோசடியாக பத்திரப்பதிவு செய்யப்பட்ட வழக்கில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், அவரது சகோதரர் சேகர் உள்ளிட்டவர்கள் மீது வழக்குப்பதிவு …

மகாவிஷ்ணுவை 20-ம் தேதி வரை சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை அசோக் நகர் அரசுப் பள்ளியில் ஆன்மிக சொற்பொழிவாளர் மகாவிஷ்ணு, மாணவர்கள் மத்தியில் பேசிய கருத்துகள் சர்ச்சையான நிலையில், அமைச்சர் அன்பில் மகேஸ், “இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட அனைவரின் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். யாராக இருந்தாலும் நடவடிக்கை உறுதி. அனைத்து பள்ளிகளுக்கும் பாடமாக …

பள்ளிகள், வழிபாட்டுத்தலங்கள் அருகில் உள்ள மதுபான கடைகளை 3 மாதத்தில் மூட உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் கடச்சபுரத்தைச் சேர்ந்த ஞானமுத்து என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்ததார். அதில் சாத்தான்குளம் தாலுகா முதலூர் பகுதியில் கிறிஸ்தவ வழிபாட்டு தலம் மற்றும் அம்மன் கோயில் அமைந்துள்ள பகுதியில் இருந்து 100 மீட்டர் தொலைவுக்கு …