fbpx

புனேயில் உள்ள கார்வேர் ஸ்டேடியத்தில் லக்கி பில்டர்ஸ் மற்றும் யங் லெவன் கிரிக்கெட் போட்டியின் போது 35 வயது கிரிக்கெட் வீரர் திடீரென சுருண்டு விழுந்து மாரடைப்பால் உயிரிழந்தார். போட்டி நேரலையில் ஒளிபரப்பப்பட்டதால், இந்த சம்பவம் முழுவதும் கேமராவில் பதிவாகியுள்ளது.

ஆல்ரவுண்ட் திறமைக்கு பெயர் பெற்ற கிரிக்கெட் வீரரான இம்ரான் படேல் லக்கி பில்டர்ஸ் அணியின் …

Bharat Ratna: சமீபத்தில் இந்திய கிரிக்கெட் அணி டி20 உலகக் கோப்பையை வென்ற பிறகு நாட்டில் இந்த விளையாட்டின் மரியாதையை அதிகரித்துள்ளது, இந்திய மண்ணில் பல சிறந்த வீரர்களும் இருக்கின்றனர், ஆனால் சச்சின் டெண்டுல்கருக்கு மட்டுமே மதிப்புமிக்க பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது. தேசத்திற்கான விதிவிலக்கான சேவையை அங்கீகரிக்கும் இந்த உயரிய சிவிலியன் விருதை, முன்னாள் …

இந்திய கிரிக்கெட் வீரர் பிரித்வி ஷா மீதான பாலியல் குற்றச்சாட்டு புகாரை விசாரிக்க மும்பை நீதிமன்றம் காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளது.

டி-20 கிரிக்கெட் இந்தியாவில் கடந்த மார்ச் 22 தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடருக்கான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார் இந்திய வீரர் பிரித்வி ஷா. இவர் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் …

இந்திய அணியின் வெற்றிகரமான கேப்டனாக இருந்தவர் மகேந்திர சிங் தோனி. இவரது தலைமையில் இந்திய அணி 2007 ஆம் ஆண்டு டி20 உலக கோப்பை 2011 ஆம் ஆண்டு 50 ஓவர் உலகக் கோப்பை மற்றும் 2013 ஆம் ஆண்டு சாம்பியன் டிராபி என ஐசிசி யின் மிகப்பெரிய போட்டிகளில் வெற்றி பெற்றிருக்கிறது.

கடந்த 2020 …

மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த பிரபல கிரிக்கெட் வீரர் ருதுராஜ் கெய்க்வாட்(27) ஐ.பி.எல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். இந்திய அணிக்காக இதுவரை 1 ஒருநாள் போட்டி மற்றும் 8 டி.20 போட்டிகளில் ஆடி உள்ளார். இவர் உத்கர்ஷா என்பவரை காதலித்து வந்தநிலையில் இவர்களின் திருமணம் வரும் ஜூன் மாதம் 4 மற்றும் …

இந்திய அணியில் பிரபலமான கிரிக்கெட் வீரராக இருந்தவர் வினோத் காம்ப்ளி. அடிக்கடி சர்ச்சையில் சிக்கிக் கொள்ளும் இவர் தற்போது மது போதையில் தனது மனைவியை தாக்கியதாக புகார் அளிக்கப்பட்டு மும்பை காவல்துறை இவருக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

மும்பையைச் சார்ந்த பிரபலமான கிரிக்கெட் வீரர் வினோத் காம்ப்ளி  சச்சின் டெண்டுல்கரின் நெருங்கிய நண்பரான இவர் 90களில் …