ஆந்திர பிரதேசத்தின் எலுருவில் சென்ற 2010 ஆம் வருடம் ஒரு பெண் தன்னுடைய முதல் கணவர் உயிரிழந்த பிறகு வேறொரு நபரை 2வதாக திருமணம் செய்து கொண்டார். இருவரும் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள் எனவும் அந்த பெண்ணின் குடும்பம் விசாகப்பட்டினத்தை சேர்ந்தது என்றும் காவல்துறையின் விசாரணையில் தெரியவந்தது. அதாவது தன்னுடைய மனைவியின் முதல் கணவருக்கு பிறந்த இரண்டு குழந்தைகள் மீது அந்த பெண்ணின் 2வது கணவர் அத்துமீறி பாலியல் வன்கொடுமையில் […]
crime news
மதுரை மாநகர் கரிமேடு விஸ்வசாபுரி முதலாவது தெருவை சேர்ந்த அஜித் இவர் வாடகை வீட்டில் தன்னுடைய மனைவியுடன் வசித்து வருகிறார். இவர் மருந்து விற்பனையாளராகவும் பணிபுரிந்து வருவதாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில்தான் நேற்று இரவு அவருடைய வீட்டிற்குள் இருந்து பலத்தசத்தத்தோடு திடீரென்று வெடிச்சத்தம் கேட்டு இருக்கிறது. ஆகவே அருகே உள்ள வீட்டில் இருப்பவர்கள் அச்சமடைந்து வீட்டில் இருந்து வெளியேறினர். அப்போது அஜித்தின் வீட்டிலிருந்து குகை வந்திருக்கிறது இதன் காரணமாக, அந்த […]
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பகுதியில் சேர்ந்த 12 வயது சிறுமி அந்த பகுதியும் உள்ள பள்ளியில் 6ம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில், அந்த சிறுமியின் தந்தை உயிரிழந்ததை தொடர்ந்து, கம்பி கட்டும் தொழிலாளி ஒருவர் அந்த சிறுமியின் தாயாரை திருமணம் செய்து கொண்டார். இதனை தொடர்ந்து, சிறுமியும் மற்றும் தாயாரும் ஒரே வீட்டில் வசித்து வந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் தான் கடந்த சில தினங்களுக்கு முன்னர் […]
உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டாவை சேர்ந்த வாலிபர் ஒருவருக்கு பெற்றோர் பார்த்து பேசி முடித்த தெலுங்கானா மாநிலம் ஜெகந்திராபாத்தை சேர்ந்த பெண்ணுடன் கடந்த 26 ஆம் தேதி திருமணம் நடந்தது. அன்றைய தினம் இரவே மணமகள் தனக்கு வயிறு வலிப்பதாக தெரிவித்ததால் மணமகன் மற்றும் அவருடைய குடும்பத்தைச் சார்ந்தவர்கள் மணமகளை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கே அந்த மணப்பெண்ணுக்கு சிகிச்சை வழங்கிய மருத்துவர்கள் அவர் 7 மாதம் கர்ப்பமாக உள்ளதாகவும், அவருக்கு […]
அசாம் மாநிலம் கோக்ராபர் என்ற பகுதியில் நடந்துள்ளது.அதாவது அந்த பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவர் தன்னுடைய காதலனை திருமணம் செய்து கொள்வதற்காக வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். காதலர்கள் இருவரையும் கோக்ராபர் காவல் நிலைய காவல்துறையினர் பிடித்து விசாரணை செய்துள்ளனர். மேலும் காதலர்கள் இருவரையும் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்த அவர்கள் அன்றைய தினம் இரவு லாக்கப்பில் அடைத்து வைத்திருந்தனர் அப்போதுதான் 17 வயது சிறுமிக்கு இந்த கொடூர […]
கிருஷ்ணகிரி அருகே இருக்கின்ற கிட்டம்பட்டியைச் சேர்ந்தவர் சின்னப்பையன் இவருடைய மகன் ஜெகன்(28) இவர் ஒரு டைல்ஸ் ஒட்டும் தொழிலாளர். இவரும், அவதானப்பட்டி அருகில் இருக்கின்ற முழுக்கான் கொட்டாய் கிராமத்தைச் சேர்ந்த சங்கர் என்பவரின் மகள் சரண்யா (21) என்பவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர் இருவரும் ஒரே சமுதாயத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் கூட பெண்ணின் வீட்டில் இவர்களின் காதலுக்கு கடுமையான எதிர்ப்பு இருந்திருக்கிறது. இந்த நிலையில் தான் கடந்த மார்ச் […]
தெலுங்கானா மாநிலம் கரீம் நகர் பகுதியைச் சேர்ந்தவர் 17 வயது மாணவி. இவர் அதே பகுதியில் இருக்கின்ற கல்லூரியில் படித்து வந்தார். அந்த பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் மாணவியுடன் கடந்த சில மாதங்களாக பழகி வந்தார் இருவருக்குள்ளான பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இந்த நிலையில், அந்த இளைஞர் மாணவியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி அந்த மாணவியுடன் உல்லாசமாக இருந்ததாக தெரிகிறது. மேலும் அந்த […]
கர்நாடக மாநிலம் கோலார் தங்க வயல் பகுதியில் இருக்கின்ற பங்கார்பேட்டையில் வசித்து வருபவர் கிருஷ்ணமூர்த்தி 20 வயதாகும் இவரது மகன் கீர்த்தியும், வேறு சமூகத்தைச் சேர்ந்த 24 வயது இளைஞரான கங்காதர் என்பவரும் காதலித்து வந்ததாக தெரிகிறது. இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து அதன் பிறகு கீர்த்தி தன்னுடைய தந்தையிடம் அவருடைய காதல் விவகாரம் பற்றி கூறியிருக்கிறார். ஆனால் கிருஷ்ணமூர்த்தியோ கங்காதர் வேறு சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதை […]
தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன் நல்லூர் பகுதியைச் சேர்ந்த 20 வயது இளம்பெண் ஒருவர் நாகர்கோவில் பகுதியில் இருக்கிற தனியார் நர்சிங் கல்லூரி ஒன்றில் தங்கி படித்து வந்தார். இவரது உறவுக்கார வாலிபர் சிவகுமார் (25) அவர் தன்னுடைய சகோதரியை குமரி மாவட்டம் மண்டைக்காடு பகுதியில் திருமணம் செய்து கொடுத்திருக்கிறார். இந்த நிலையில், சிவகுமார் தன்னுடைய சகோதரி வீட்டில் தங்கி அதே பகுதியில் இருக்கின்ற ஒரு படகு கட்டும் தளத்தில் பணியாற்றி […]
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே சோமகோட்டை ஊராட்சி ஒன்றிய தலைவராக பொறுப்பு வகித்து வருபவர் மணிவண்ணன். சென்ற சில தினங்களாக இவர் சில பெண்களுடன் தனிமையில் இருப்பது உள்ளிட்ட ஆபாச புகைப்படங்கள் தொடர்ச்சியாக சமூக வலைதளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த புகைப்படங்களில் அதே கிராமத்தைச் சேர்ந்த சில பெண்கள் இடம்பெற்று இருந்ததால் கிராம மக்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். இதுகுறித்து அந்த கிராம மக்கள் சார்பாக கடலூர் மாவட்ட காவல்துறை […]