பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை குறித்து ஒரு திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது, ஆம்ஸ்ட்ராங்கின் உயிருக்கு ஆபத்து இருப்பது குறித்து உளவுத்துறையும், குற்றப்பிரிவு போலீஸாரும் உள்ளூர் போலீஸாருக்கு தெரிவித்தனராம். “உங்களை கொலை செய்ய ஒரு கும்பல் ஸ்கெட்ச் போட்டு வைத்திருக்கிறார்கள். எதற்கு எச்சரிக்கையாக இருங்கள்” என போலீஸார் ஆம்ஸ்ட்ராங்கிடம் 3 முறை …