தமிழகத்தில் சமீப காலமாக கொலை, கொள்ளை, கற்பழிப்பு உள்ளிட்ட சம்பவங்கள் அடிக்கடி நடைபெற்று வருகின்றன. இதன் காரணமாக, பொதுமக்களுக்கு சட்டம் ஒழுங்கு தமிழகத்தில் இருக்கிறதா? இல்லையா? என்ற கேள்வி எழுந்திருக்கிறது.
ஆனால் தற்போதைய ஆளும் தரப்பாக இருக்கக்கூடிய திமுக எதிர்க்கட்சியாக இருந்தபோது தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என்று பல்வேறு போராட்டங்களை நடத்தியது. ஆனால் அதிமுக …