fbpx

சென்னை அருகே திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி, மருத்துவர்கள் முதல், தொழிலதிபர்கள் வரையில் பலரை ஏமாற்றிய ஒரு பெண் மீது காவல் நிலையத்தில் புகார் வழங்கப்பட்டதை தொடர்ந்து, அவர் தலைமறைவாகி இருக்கிறார்.

காவல்துறையினர் இந்த புகார் பற்றி நடத்திய அதிரடி விசாரணையில், அந்த பெண்ணின் பெயர் மஞ்சுளா என்று தெரியவந்துள்ளது. ஆனால் இந்த …