வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள அக்வான் புயல் தனது பாதையை மாற்றியுள்ள நிலையில், தமிழகத்தில் பெயйக்கூடிய மழை வாய்ப்புகள் மற்றும் வானிலை மையத்தின் எச்சரிக்கைகள் குறித்த விரிவான தகவல்.
cyclone warning
தென்கிழக்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக வலுப்பெற உள்ளதால், மீனவர்கள் உடனடியாக கரை திரும்ப வானிலை மையம் எச்சரித்துள்ளது.
தென்கிழக்கு மற்றும் அதை ஒட்டிய மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில், நேற்று புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இது மேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெற்றது. இது தொடர்ந்து மேற்கு – வட மேற்கு திசையில் நகர்ந்து நாளை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் வங்கக்கடலில் நாளை மறுநாள் உருவாகும் மோன்தா புயல் தீவிர புயலாக வலுப்பெறும் என்று […]

