fbpx

இந்தியாவைப் பொறுத்தவரையில், பெட்ரோல், டீசல், சிலிண்டர் உள்ளிட்ட்வற்றின் விலை அவ்வப்போது ஏற்ற, இறக்கத்துடன் இருந்து வருவது வழக்கமான ஒன்றுதான். ஆனால் பெட்ரோல், டீசலை பொருத்தவரையில், சற்றேற் குறைய 6 அல்லது 7 மாதங்களாக எந்த வித மாற்றமும் இல்லாமல் ஒரே விலையில் நீடித்து வருகிறது.

ஆனால் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்பட்டிருக்க வேண்டும் என்று சொல்லப்படுகிறது. …

வணிக ரீதியான எல்பிஜி எரிவாயு சிலிண்டர்களின் விலை ரூ.99.75 குறைக்கப்பட்டுள்ளது.

எண்ணெய் விற்பனை நிறுவனங்கள் வணிக ரீதியான எல்பிஜி எரிவாயு சிலிண்டர்களின் விலையை குறைத்துள்ளன. புதிய உத்தரவின்படி, 19 கிலோ வணிக எல்பிஜி எரிவாயு சிலிண்டர்களின் விலை ரூ.99.75 குறைக்கப்பட்டுள்ளது. இந்த புதிய விலை இன்று முதல் அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெல்லியில் இன்று …

வணிக ரீதியிலான சிலிண்டர்களின் விலையை ரூ.7 உயர்த்தப்பட்டுள்ளது.

எண்ணெய் சந்தைப்படுத்தும் நிறுவனங்கள் வணிக ரீதியிலான சிலிண்டர்களின் விலையை ரூ.7 உயர்த்தியுள்ளன. டெல்லி சில்லறை விற்பனையில் 19 கிலோ எடையுள்ள எல்பிஜி சிலிண்டரின் விலை ரூ.1,773ல் இருந்து ரூ.1,780 ஆக அதிகரித்துள்ளது. உள்நாட்டு எல்பிஜி சிலிண்டர் விலையில் மாற்றம் இல்லை.

சென்னையில் வணிக ரீதியிலான சிலிண்டர் விலை …

எல்பிஜி கேஸ் விலையில் பெரும் சரிவு ஏற்பட்டுள்ளது. வணிக ரீதியான எல்பிஜி எரிவாயுவின் விலையில் குறைப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த மாதம் போலவே உள்ளன. முன்னதாக, மே 1, 2023 அன்று, வணிக எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.172 குறைக்கப்பட்டது.

இன்றைய நிலவரப்படி ரூ.84.50 விலை குறைந்து ரூ.1937 ஆக சிலிண்டர் விலை உள்ளது. இதனால் வணிகர்கள் …

இன்று முதல் புதிய நிதியாண்டு தொடங்கும் நிலையில், பெட்ரோலியம் மற்றும் எண்ணெய் நிறுவனங்கள் 19 கிலோ எடையுள்ள கமர்ஷியல் எல்பிஜி சிலிண்டரின் விலையை ரூ.91.50 உயர்த்தியுள்ளன. இதன் விளைவாக இப்போது டெல்லியில் சிலிண்டர் விலை ரூ.2,028 ஆக இருக்கும்.

சமையல் எல்பிஜி எரிவாயு வாடிக்கையாளர்களுக்கான விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. 14.2 கிலோ எரிவாயு சிலிண்டர்களின் …

எல்பிஜி சிலிண்டர் விலை கடந்த 5 ஆண்டுகளில் 58 முறை திருத்தப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

எல்பிஜி சிலிண்டர் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் சாமானியர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.. எனினும் இதில் கவனிக்க வேண்டிய ஒரு சுவாரஸ்யமான உண்மை என்னவென்றால், கடந்த ஐந்து ஆண்டுகளில் சமையல் எரிவாயு விலை 58 முறை வகையில் திருத்தப்பட்டுள்ளது. பெட்ரோலிய …