பொடுகு பிரச்சனையில் சரியான நேரத்தில் கவனம் செலுத்தவில்லை என்றால், மிக விரைவில் முடி உதிர்வை சந்திக்க நேரிடும். பொடுகை போக்க கற்பூரத்தையும் பயன்படுத்தலாம். கற்பூரத்தில் காணப்படும் அழற்சி எதிர்ப்பு மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் முடி தொடர்பான சில பிரச்சனைகளை நீக்கும். மொத்தத்தில், வழிபாட்டிற்குப் பயன்படுத்தப்படும் கற்பூரம் உங்கள் தலைமுடியின் ஆரோக்கியத்திற்கும் நன்மை பயக்கும். முடி …
dandruff
அன்றாடம் நாம் பயன்படுத்தும் பொருள்களில் ஒன்று தான் ஹெல்மெட். சட்டத்தின் படி, வண்டி ஓட்டுபவரும் அவருடன் பயணிப்பவரும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும். இதனால் தினமும் பலர் ஹெல்மெட் பயன்படுத்துகிறார்கள். ஆனால் தினமும் பயன்படுத்தும் ஹெல்மெட்டை சுத்தம் செய்கிறோமா? இந்த கேள்விக்கு பலரின் பதில் இல்லை என்பதாகத்தான் இருக்கும். இப்படி நாம் ஹெல்மெட்டை பல நாட்கள் …
குளிர்காலம் வந்தாலே பலருக்கும் பொடுகு தொல்லை ஏற்பட்டு பெரும் பிரச்சனையாக உருவெடுக்கும். இதனால் தலையில் அரிப்பு மற்றும் பேன் தொல்லையும் ஏற்படும். இதனால் நமக்கு முடி உதிர்வு எதிர்பாராத அளவிற்கு அதிகமாக இருக்கும். நாமும் கடையில் இருக்கும் பல்வேறு எண்ணெய்களை மருந்துகளை வாங்கி பயன்படுத்தினாலும் அது நமக்கு பலன் தராது. இந்த பிரச்சனைக்கு வீட்டில் இருந்தபடியே …
உங்கள் தலையில் பொடுகு பாடாய்ப்படுத்துகிறதா.? வீட்டிலேயே செய்யக்கூடிய இந்த மருந்தை பயன்படுத்திப் பாருங்கள். இதன் பிறகு ஏற்படும் மாற்றத்தை நீங்களே உணர்வீர்கள். சிலருக்கு காய்ந்த பொடுகு தொல்லை அதிகமாக இருக்கும். அதற்கு நாம் கீழே குறிப்பிட்டுள்ள பொருட்களைக் கொண்டு செய்யப்படும் மருந்தை பயன்படுத்தினால் சிறந்த தீர்வு கிடைக்கும்.
இதற்கு முதலில் தேங்காய் பால் ஒரு கிளாஸ் …
பலருக்கும் வெளியே செல்லும் போது தலையில் இருக்கும் பொடிகை கண்டாலே சிலர் முகம் சுளிப்பதுண்டு. இதனை சரிசெய்ய பலரும் பலவற்றை கையாண்டு பார்பார்கள். ஆனால் அவையே சிலருக்கு பாதிப்பையும் ஏற்படுத்தி விடுகிறது. இதனை சரிசெய்ய வீட்டில் செய்யக்கூடிய ஒரு ஹேர் மாஸ்க்கைப் பற்றி இங்கே அறிவோம்.
செய்முறைகள்: ஒரு பாத்திரத்தில் 3 டீஸ்பூன் அளவு தயிரை …
நூற்றில் 75 சதவீதம்பேர் அனுபவிக்கும் பிரச்சனை பொடுகுத்தொல்லை. அக்கம்பக்கத்தில் அத பண்ணுங்க, இத பண்ணுங்கனு சொல்லி சொல்லியே நாம ஆயிரம் சோதனையையாவது செய்திருப்போம். ஆனா, இந்த எளிய முறை உங்களுக்கு ரொம்பவே உதவியா இருக்கும்.
தேங்காய் எண்ணெயும், வெங்காய சாறும் பொடுகு தொல்லையை போக்க உதவுவதாக கூறப்படுகிறது. எப்படி பயன்படுத்த வேண்டும்? என்பதை பார்க்கலாம்.
தேங்காய் …