Death sentence: ஏழு மாதக் குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்ததற்காக ஒருவருக்கு மரண தண்டனை விதித்து கொல்கத்தா போக்சோ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் மேற்கு வங்கம் மாநிலம் வடக்கு கொல்கத்தாவின் பர்டோலா பகுதியில் அமைந்துள்ள ஒரு சாலையோர குடிசையில் இருந்து 7 மாத குழந்தை காணாமல் போனது. இதையடுத்து பெற்றோர் உடனடியாக …