fbpx

சிக்கிம் மாநிலத்தின் வடக்குப் பகுதியில் லோனக் என்னும் மிக பெரிய ஏரி உள்ளது . இந்தப் பகுதியில் நேற்று நள்ளிரவில் மேகவெடிப்பு காரணமாக டீஸ்டா ஆற்றில் திடீர் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதில் ராணுவ வீரர்கள்மாயமாகினர். அவர்களைத் தேடும் பணி தொடரும் சூழலில் இதுவரை 5 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. 10 பேர் உயிரிழந்துள்ளனர், 23 ராணுவ …

மகாராஷ்டிரா மாநிலம் நான்டெட்டில் உள்ள அரசு மருத்துவமனையில் கடந்த 24 மணி நேரத்தில் 12 பிறந்த குழந்தைகள் உட்பட 24 நோயாளிகள் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மருந்து தட்டுப்பாடு மற்றும் மருத்துவமனை ஊழியர்களின் பற்றாக்குறையே இந்த நிகழ்விற்கு காரணம் என மருத்துவமனை டீன் குற்றம் சாட்டினார்.

இது குறித்து பேசிய நாந்தெட்டின் சங்கர்ராவ் …

சேலம் வாழப்பாடி அருகே சதீஷ்குமார் என்பவர் டிரைவராக சொந்தமாக கார் வாங்கி ஓட்டி வருகிறார். இவருக்கு மனைவி மற்றும் மூன்று குழந்தைகள் இருக்கின்ற நிலையில், அயோத்தியாபட்டணம் ராம் நகர் பகுதியை சேர்ந்த நவ்யா என்ற திருநங்கையோடு இவருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் இந்த பழக்கம் இருவருக்குமிடையே கள்ளக்காதலாக மாறி, இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக …

கள்ளக்குறிச்சி அருகே மனநலம் பாதிக்கப்பட்ட பெண் உட்பட 3 பேர் தீக்குளித்து பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனை நேரில் பார்த்த அந்த பெண்ணின் தந்தை அதே இடத்தில் பலியானது சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. கள்ளக்குறிச்சி அருகே இருக்கின்ற உளுந்தூர்பேட்டை பகுதியில், உரக்கடை நடத்தி வரும் பொன்னுரங்கம் என்பவருக்கு மூன்று மகள்களும், இரண்டு மகன்களும் …

நாகப்பட்டினம் மாவட்டம் காடம்பாடி பகுதியை, சேர்ந்த கலியபெருமாள் என்ற இளைஞர், மனைவி இருக்கும்போதே மாமியாருடன் கள்ளத்தொடர்பு வைத்துக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அதாவது மாமியார் மீது ஏற்பட்ட அதீத மோகம் காரணமாக, மாமியார், மருமகன் உள்ளிட்ட இருவரும் அடிக்கடி உல்லாசமாக இருந்து வந்ததாக தெரிகிறது. இதனை கலியபெருமாளின் மனைவி ஹேமாஸ்ரீ கண்டித்துள்ளார்.

ஆனாலும், தன்னுடைய ஆசை நாயகியான …

பீகாரைச் சேர்ந்த ஒரு பெண் தன்னுடைய குடும்ப செலவிற்க்காக, ஒருவரிடம் கடனாக பணம் வாங்கி உள்ளார். அந்த கடனை திருப்பிக் கொடுப்பதற்கு சற்றே காலதாமதம் ஆனதால், அந்த பெண் கொடூரமான முறையில் அடித்து படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதாவது, கொலை செய்யப்பட்ட பெண்ணுக்கும், அந்த பெண்ணுக்கு பணம் கொடுத்த நபருக்கும் கடந்த …

மருத்துவ படிப்பில் சேர வேண்டும் என்றால், மத்திய அரசு சார்பாக நடத்தப்படும்  நீட்த்தேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே நம்மால் மருத்துவ படிப்பில் சேர முடியும். ஆனால், இந்த நீட் தேர்வில் தேர்ச்சி பெற முடியாத விரக்தியின் காரணமாக, தமிழகத்தைச் சார்ந்த பல மாணவ, மாணவிகள் தற்கொலை முடிவை மேற்கொண்டுள்ளனர்.

ஆனால் தமிழகத்தில், மட்டும் தான் இப்படி …

திருப்பூரை பொறுத்தவரையில், தமிழகத்தின் தொழில் நகரமாகவே பார்க்கப்படுகிறது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், திருப்பூருக்கு வந்து, பலர் வேலை பார்த்து வருகிறார்கள். அதேபோல வடமாநிலத்தவர்களும் இங்கு வந்து வேலை பார்த்து வருகிறார்கள். தமிழகத்தில் வேலை இல்லாமல் சுற்றித்திரிந்த பல்வேறு இளைஞர்களுக்கு அடைக்கலம் கொடுத்து அவர்களின் முகவரியாய் மாறிப்போனது இந்த திருப்பூர்.

இந்த நிலையில் தான், திருப்பூரில் …

பெரும்பாலும் இன்றைய தலைமுறையினர் அவர்கள் என்ன நினைத்தாலும் உடனே நடந்து விட வேண்டும் என்ற மனநிலையில் தான் இருக்கிறார்கள். அவர்கள் அப்படிப்பட்ட ஒரு மன நிலையில் இருப்பதற்கு முழுமுதற்காரணம் அவர்களின் பெற்றோர்களும், அவர்களை வளர்த்த விதமும் தான். அந்த வகையில், தான் விருப்பப்பட்ட எதுவும் தனக்கு கிடைக்காமல் போய்விட்டால், உடனடியாக அதை எப்படியாவது அடைந்தே தீர …

பொதுவாக, இன்றைய தலைமுறை இளைஞர்களுக்கு இடையே, பிரச்சனைகளை சந்திப்பதற்கான மன துணிவே இருப்பதில்லை. அதற்கு காரணம் அவர்களின் பெற்றோர்களின் வளர்ப்பு என்று தான் சொல்ல வேண்டும். எப்போதும் பெற்றோர்களின் அரவணைப்பிலேயே இருப்பதன் காரணமாக, அவர்களுக்கு ஏதாவது பிரச்சனை ஏற்பட்டால், அதனை எப்படி எதிர்கொள்வது என்று தெரியாமல், உயிரை மாய்த்துக் கொள்ளும் முடிவை சட்டென மேற்கொண்டு விடுகிறார்கள்.…