fbpx

காதலனுக்கு குடிப்பழக்கம் இருந்ததால், காதலி நான் உன்னை எப்படி திருமணம் செய்து கொள்ள முடியும் என்று திட்டியதால், மனம் உடைந்த காதலன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பகுதியைச் சேர்ந்த கருப்புசாமி என்பவரின் மகன் கார்த்திகேயன் (25). இவர் தற்சமயம் பெற்றோருடன் வெள்ளகோவில் அருகே இருக்கின்ற சிவநாதபுரத்தில் …

நீட் தேர்வில் தோல்வியடைந்ததால், நேற்று மகன் மனமுடைந்து, தற்கொலை செய்து கொண்ட நிலையில், இன்று அதிகாலை தந்தையும் தற்கொலை செய்து கொண்ட விவகாரம் ஒட்டுமொத்த தமிழகத்தையும், அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

புகைப்பட கலைஞரான செல்வம் என்பவரின் மகன் ஜெகதீஸ்வரன், நேற்று நீட் தேர்வில் தோல்வியடைந்த சோகத்தில், தற்கொலை செய்து கொண்ட சூழ்நிலையில், அவருடைய தந்தை செல்வம் இன்று …

அரசு பேருந்தும், லாரியும் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து. நீண்ட நேரம் போராடியும் ஓட்டுனரை காப்பாற்ற முடியாத சோகம்.

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே காட்ரோடு என்ற பகுதியில், அந்த மாவட்டத்தின் எல்லை சோதனை சாவடி அமைந்திருக்கிறது. இந்த சோதனை சாவடியில் வாகனங்கள் நிர்வாக செல்வதற்காக போடப்பட்டு இருக்கும் தடுப்புகளை தாண்டி, சென்ற மதுரையிலிருந்து …

காஞ்சிபுரம் அருகே, குழந்தைக்கு பால் கொடுக்காத மனைவியின் மீது இருந்த கோபத்தில், 2 மாத கைக்குழந்தையை கணவன் தரையில் தூக்கி வீசியதால், குழந்தை உயிரிழந்த பரிதாப சம்பவம் நடைபெற்று உள்ளது.

காஞ்சிபுரத்தில் ஆந்திர மாநிலத்தை பூர்வீகமாகக் கொண்ட சுரேஷ் (25), இவருடைய மனைவி அஞ்சலி (23) என்ற தம்பதிகள் வசித்து வந்தனர். இந்த தம்பதிகளுக்கு 3️ …

சமீப காலமாக ரயில் விபத்துகளும், ரயிலில் மாட்டி உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. பலர் தற்கொலை எண்ணத்தோடு, தண்டவாளத்தில் நின்று தங்களுடைய உயிரை மாய்த்துக் கொள்கிறார்கள். சிலர் கவனக்குறைவு காரணமாக, ரயிலில் அடிபட்டு உயிரிழந்து விடுகிறார்கள்.

அந்த வகையில், சென்னையில், ஒரு சம்பவம் நடைபெற்று உள்ளது. அதாவது, மகள்கள் கண் முன்னே தாய் ஒருவர் மின்சார …

குழந்தைகளை எப்போதும், பெற்றோர்கள், அவர்களுடைய கண்காணிப்பிலும், அரவணைப்பிலும் வைத்திருப்பது மிகவும் அவசியமாகிறது. அதிலும் சிறு குழந்தைகள் என்றால், அந்த குழந்தைகளிடம் சேட்டைகள் அதிகமாக இருக்கும். அப்படி சேட்டைகள் அதிகமாக இருந்தால், அந்த சேட்டைகளே அந்த குழந்தைகளின் ஆபத்தாக மாறிவிடும்.

அந்த வகையில், வேலூர் அருகே ஒரு மூன்று மாத பச்சிளம் குழந்தையை நாகப்பாம்பு கடித்து, அந்த …

எப்போதும் நமக்கு பிடித்தவர்களோ அல்லது நம் மனதிற்கு நெருக்கமானவர்களோ, நம்மை நன்றாக புரிந்து கொண்ட நபரோ, நம்மை விட்டு பிரிந்து செல்லும்போது, நம்முடைய மனநிலை இருக்கும் நிலை என்ன என்பதை நம்மால் அவ்வளவு எளிதில் வெளியே சொல்லிவிட முடியாது.

ஆனால், அதையெல்லாம் கடந்து தான் வர வேண்டும். அதை கடந்து வரும்போது நாம் பல்வேறு மன …

வீட்டில் குழந்தைகள் இருந்தால் எப்போதும் கலகலப்பாகவே வீடு காணப்படும். குழந்தைகள் சில நேரம் அடம் பிடித்து பெற்றோர்களை தொந்தரவு செய்தாலும், பல சமயங்களில் அவர்கள் செய்யும் துடுக்குத்தனமான சேட்டைகள் ரசிக்கும் படியாக இருக்கும்.

ஆனால் ஒரு சில விஷயங்களில் பெற்றோர்களின் கவனக்குறைவு காரணமாக, எதுவுமே தெரியாத பச்சிளம் குழந்தைகள் செய்யும் சேட்டைகள் காரணமாகவே அந்த குழந்தைகளின் …

தற்போதைய காலகட்டத்தில் நேற்று பிறந்த குழந்தை கூட கைப்பேசியில் மூழ்கி போயிருக்கிறது, அந்த அளவிற்கு உலகம் மாறிவிட்டது. தற்போது கைபேசி இல்லாத குழந்தைகளையே நாம் பார்க்க முடியாது.ஆனால் இந்த செல்போன் பயன்பாடு என்பது குழந்தைகளின் மூளையை மழுங்கடிக்க செய்யும் ஒரு சாதனமாக இருந்து வருகிறது. ஆகவே பெற்றோர்கள் இந்த விஷயத்தில் தொடக்கத்திலேயே கவனமாக இல்லாவிட்டால் பின்பு …

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இருக்கின்ற ரிஷிவந்தியம் அரசு மேல்நிலை பள்ளி அருகே பயணிகள் நிழற்குடை ஒன்று உள்ளது. அந்த நிழற்குடைக்கு பின்னால் கழிவுநீர் கால்வாய் ஒன்று இருக்கிறது.

அந்த கழிவு நீர் கால்வாயில் சுமார் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் சடலமாக கிடந்துள்ளார், இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.…