fbpx

தண்டையார்பேட்டை விநாயகபுரம் முதலாவது தெருவை சேர்ந்தவர் ரகுராமன்(38). இவர் மணலில் இருக்கின்ற ஒரு உலோக பட்டரையில் ஊழியராக பணியாற்றி வந்தார். இவருக்கு சாமுண்டீஸ்வரி என்ற மனைவியும் 9ம் வகுப்பு படிக்கும் ஒரு மகளும் ஏழாம் வகுப்பு படிக்கும் ஒரு மகனும் இருக்கிறார்கள்.

இந்த நிலையில் தான் சென்ற 2022 ஆம் வருடம் ரகுராமன் அந்த பகுதியில் …

கோவை மாவட்டம் விளாங்குறிச்சி சேரன் மாநகர் பகுதியில் அடுத்துள்ள பாலாஜி நகரை சேர்ந்தவர் சக்கரவர்த்தி இவருடைய மனைவி ஜெகதீஸ்வரி (41) இந்த தம்பதிகளுக்கு கார்த்திகா(17) என்ற மகள் இருக்கிறார் இவர் 12 ஆம் வகுப்பு படித்து வருகிறார் சக்கரவர்த்தி பெயிண்டிங் ஒப்பந்ததாரராக பணியாற்றி வருகிறார். மகள் கார்த்திகாவை பள்ளியிலிருந்து ஜெகதீஸ்வரி நாள்தோறும் மாலை 4:30 மணி …

மத்திய பிரதேச மாநிலம் ராவே மாவட்டத்தின் கோட்வாலி பகுதியை சேர்ந்தவர் பாரத் மிஸ்ரா. இவரது மனைவி சுமித்ரி(40). இவர் கடந்த ஜூன் மாதம் 30 ஆம் தேதி உயிரிழந்த நிலையில், அவரது மரணத்தை கணவர் பரத் ரகசியமாக சில நாட்கள் மறைத்து வைத்திருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. அதன் பிறகு இது மிகப்பெரிய சர்ச்சையாக வெடித்து உள்ளது.

மனைவி …

ஈரோடு மாவட்டம் அந்தியூரை சேர்ந்தவர் பாண்டியன் (23), விஜய்(24) இவர்கள் திருப்பூர் ரங்கநாதபுரம் பகுதியில் குடியிருந்து வந்தனர். அந்த பகுதியில் உள்ள பனியன் உற்பத்தி நிறுவனம் ஒன்றில் நடந்த ஒரு வருடத்திற்கு மேலாக இருவரும் பணியாற்றி வந்தனர்.

ஆகவே நேற்று விடுமுறை தினம் என்பதால் இவர்கள் இருவரும் ரயில் முன்பு செல்பி எடுத்து அனுப்புவதாக சக …

ஈரோடு மாவட்டத்தில் இருக்கின்ற பெரிய வட்டம் பகுதியில் லோகேஷ் என்பவர் வசித்து வருகிறார் எலக்ட்ரீசியன் ஆன இவர் கடந்த 2020 ஆம் வருடம் யசோதா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார் இந்த தம்பதிகளுக்கு குழந்தை இல்லை என்று கூறப்படுகிறது.

யசோதா ஜவுளிக்கடை ஒன்றில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் தான் நேற்று முன்தினம் …

கடலூர் மாவட்டத்தில் உள்ள ராமநாதன் குப்பம் கிராமத்தில் சிவகுமார் என்பவர் வசித்து வருகின்றார். இவருடைய மகன் ஹரிஹரன்(14) அரசு பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில், நேற்று முன்தினம் ஹரிஹரன் 40 அடி உயரமுள்ள மேல்நிலை நீர் தேக்க தொட்டியின் மீது ஏறி நின்று காற்றாடி பறக்க விட்டதாக தெரிகிறது. அப்போது நூல் …

திருப்பூரைச் சேர்ந்த 16 வயது சிறுமிக்கு கடந்த 20ம் தேடி வயிற்று வலி உண்டானது. இதனை தொடர்ந்து திருப்பூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுமி, நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார் அவரது பிரேத பரிசோதனையில் கருக்கலைப்பு மாத்திரை சாப்பிட்டதால் தான் சிறுமி உயிரிழந்தார் என்பது தெரிய வந்தது.

இது குறித்த புகாரின் …

தலைநகர் டெல்லியில் இன்று பருவமழை ஆரம்பமாகும் என்று முன்பே தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று பலத்த மழை பெய்தது இத்தகைய நிலையில், 35 வயது மதிக்கத்தக்க ஆசிரியை சாக்‌ஷி என்பவர் தன்னுடைய உறவினர் வீட்டு விழாவில் பங்கேற்பதற்காக குடும்பத்தோடு டெல்லி ரயில் நிலையத்திற்கு வந்ததாக தெரிகிறது.

அந்தப் பகுதியில் தேங்கி நின்ற மழை நீரை கடந்து செல்ல …

சென்னை மயிலாப்பூர் பகுதியில் டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையில் பிரபலமான நட்சத்திர ஹோட்டல் ஒன்று இருக்கிறது. இந்த ஹோட்டலில் தூய்மை பணியாளராக வேலை பார்த்து வருபவர் பெரம்பூர் கூக்ஸ் சாலை ஹைதர் கார்டன் பிரதான தெருவை சேர்ந்த அபிஷேக்(28).

இவர் நேற்று மதியம் பொருட்களை எடுத்து செல்வதற்காக பிரத்யேகமாக அமைக்கப்பட்டிருந்த லிப்ட்டில் ட்ராலியின் பொருட்களை எடுத்துக்கொண்டு 11வது …

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே குன்னூர் கிராமத்தில் வசித்து வருபவர் அர்ஜுனன் இவருடைய மனைவி லட்சுமி இருவரும் விவசாய கூலி தொழிலாளர்களாக இருந்து வருகிறார்கள். இந்த தம்பதிகளின் மகள் பிரகதீஸ்வரி (18) நாகை மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் கலை கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.

இந்த நிலையில் தான் நேற்று வீட்டின் அருகே …