ராமநாதபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ள பாடவெட்டிவலசை கிராமத்தில் வடிவேலு என்பவருக்கு ஹரிணி என்ற 16 வயது மகள் இருந்துள்ளார். இவர் தனியார் நர்சிங் கல்லூரி ஒன்றில் முதல் வருடம் படித்து வந்துள்ளார்.
அதிக நேரம் செல்போன் பயன்படுத்துவது ஹரிணியின் வழக்கமாம். இதை வீட்டினர் பலமுறை கண்டித்துள்ளனர். அவர் கேட்காமல் தொடர்ந்து அதிக நேரம் செல்போன் பயன்படுத்தி வந்துள்ளார்.…