ரெட்டியார்பாளையம் பகுதியில் வீட்டில் உள்ள கழிவறைக்கு சென்ற 3 பெண்கள் விஷவாயு தாக்கி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரி மாநிலம் ரெட்டியார்பாளையத்தில் வசித்து வரும் மூதாட்டி செந்தாமரை (72). இவர், இன்று காலையில் கழிவறைக்கு சென்றுள்ளார். அப்போது, அவர் விஷவாயு தாக்கி மயக்கமடைந்துள்ளார். நீண்ட நேரம் ஆகியும் மூதாட்டி வெளியே வரவில்லை என்றதும் அவரது …