சுவிஸ் காற்று தர தொழில்நுட்ப நிறுவனமான IQAir இன் உலக காற்று தர அறிக்கை 2024 இன் படி, உலகின் முதல் 20 மாசுபட்ட நகரங்களில் பதின்மூன்று இந்தியாவில் உள்ளன, அசாமில் உள்ள பைர்னிஹாட் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. உலகளவில் மிகவும் மாசுபட்ட தலைநகராக டெல்லி உள்ளது என்றும், 2023 ஆம் ஆண்டில் மூன்றாவது இடத்தில் …
#Delhi
Court: பாலியல் தூண்டுதலின்றி, மைனர் பெண்ணின் உதடுகளைத் தொட்டு அழுத்துவதும், அவள் அருகில் தூங்குவதும் போக்சோ சட்டத்தின் கீழ் “மோசமான பாலியல் வன்கொடுமை” குற்றச்சாட்டைப் பதிவு செய்ய முடியாது என்று டெல்லி உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
கடந்த பிப்ரவரி 24 தேதி டெல்லியை சேர்ந்த 12 வயது சிறுமி அளித்த புகாரின்பேரில், அவரது மாமா மீது …
நாசாவின் கோடார்ட் இன்ஸ்டிடியூட் ஃபார் ஸ்பேஸ் ஸ்டடீஸ் தரவுகளின் படி, 2024 ஆம் ஆண்டு அக்டோபர் இரண்டாவது வெப்பமான அக்டோபர் மாதமாக பதிவாகியுள்ளது. உலக சராசரி வெப்பநிலை 1951-1980 நீண்ட கால சராசரியை விட 1.32 டிகிரி செல்சியஸ் (2.38°F) அதிகமாக இருப்பதாக நாசா அறிவித்தது.
வளிமண்டலத்தில் கிரீன்ஹவுஸ் வாயுக்களை உருவாக்குவதற்கு பங்களிக்கும் புதைபடிவ எரிபொருட்களை …
Air pollution: டெல்லியின் காற்றை தினமும் சுவாசிப்பது 40 சிகரெட்களை புகைப்பதற்கு சமம் என்று சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
தலைநகர் டெல்லியில் காற்றின் மாசுபாடு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் தீபாவளி பண்டிகையிலும் முற்றிலும் பட்டாசுகள் வெடிக்க தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் ஜனவரி 1 வரையில் பட்டாசுகள் தயாரிக்க மற்றும் வெடிக்க முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது. …
மத்திய அரசு மருத்துவமனையில் தனது மனைவியின் பாலினத்தை பரிசோதிக்க டெல்லி காவல்துறைக்கு உத்தரவிடக் கோரி ஒருவர் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், ”எனது மனைவில் திருமணத்துக்கு முன்பு பாலின மாறுபாடு குறித்து எதுவும் கூறவில்லை. அவர், என்னை ஏமாற்றி திருமணம் செய்துள்ளார். அவரது பாலின மாறுபாடு குறித்து மறைத்தது எனக்கு மிகுந்த …
டெல்லி, காசியாபாத் பகுதியில் மர்ம நோயால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 10 நாட்களில் 400 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் காசிபாத் என்ற பகுதியில் கிட்டத்தட்ட 400 பேர் மர்ம தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இது எந்த வகையான தொற்று எதனால் அடுத்தடுத்த மக்கள் தொடர்ந்து பாதிக்கப்படுகின்றனர் என்பது தெரியவில்லை.
மேற்கொண்டு குறித்து சுகாதாரத்துறையும் இதுகுறித்து ஆராய்ச்சி …
10 வயது சிறுவன் ஒருவனின் நம்பிக்கை தோய்ந்த வார்த்தைகள் அடங்கிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
டெல்லியின் கிழக்கு விகார் காவல் நிலையம் அருகே சாலையோரத்தில் செயல்பட்டு வரும் ரொட்டி கடை ஒன்றில், பத்து வயது மட்டுமே நிரம்பிய ஜஸ்ப்ரீத் என்ற சிறுவனின் கதை நம்மை மெய்சிலிர்க்க வைக்கும். சரப்ஜித் சிங் …
டெல்லி காங்கிரஸ் தலைவர் அரவிந்தர் சிங் லவ்லி தனது பதவியை ராஜினாமா செய்துள்ளது அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நடைபெற்று வருகிற மக்களவைத் தேர்தலில் ஆளும் கட்சியான பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு எதிராக இந்தியா கூட்டணி உருவாக்கப்பட்டு அதன்மூலம் தேர்தலை எதிர்கொள்கின்றன.
இந்தியா கூட்டணியின் முக்கிய கட்சிகளாக காங்கிரஸ் , டெல்லியில் ஆம் …
டெல்லி ஜகாங்கிர்புரி பகுதியில் பிரபல ஹோட்டலில் ராமர் உருவம் கொண்ட தட்டுகளில் பிரியாணி பரிமாறப்படும் வீடியோ, சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அந்த வீடியோவில், ராமர் படத்துடன் கூடிய காகித தட்டுகளில் பிரியாணி பரிமாறப்படுகிறது.அதன்பிறகு அந்தத் தட்டுக்கள் குப்பை தட்டுகளிலும் வீசப்படுவதாக காட்டப்படுகிறது. தூக்கி எறியும் தட்டுகளில் ராமரின் உருவங்களைக் காட்டும் வீடியோ சமூக …
டெல்லியில் கூட்டம் நிறைந்த பேருந்தில் பெண் ஒருவர் பிகினி ஆடை என சொல்லப்படும் நீச்சல் உடையில் பயணம் மேற்கொண்டு உள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.
டெல்லி நகரத்தில் கூட்டம் நிரம்பிய பேருந்தில் பெண் ஒருவர் பிகினி ஆடையோடு ஏறி பயணம் மேற்கொண்டு உள்ளார். அவரது உடையைப் பார்த்து திகைத்து அருகில் …