இந்தியாவில் கோவிட்-19 வழக்குகள் மே 31 சனிக்கிழமை நிலவரப்படி நாட்டில் 3,000 க்கும் மேற்பட்ட வழக்குகள் மற்றும் நான்கு இறப்புகள் பதிவாகியுள்ளன. சீனாவில் கடந்த 2019ஆம் ஆண்டு இறுதியில் கொரோனா பாதிப்பு முதன்முறையாக கண்டறியப்பட்டது. இதையடுத்து, இந்த வைரஸ் உலக நாடுகளையே புரட்டிப் போட்டது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த உலகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. இந்தியாவில், கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசிகள் போடப்பட்டன. இதற்காக கோவிஷீல்டு, கோவேக்சின் ஆகிய 2 […]