fbpx

நாட்டில் நாளுக்கு நாள் குற்ற சம்பவங்கள் அதிகரித்த வண்ணம் தான் இருக்கின்றனவே தவிர, குற்ற சம்பவங்கள் குறைந்தபாடில்லை.

இது போன்ற குற்ற சம்பவங்களை தடுப்பதற்கு மத்திய மாநில அரசுகளும் காவல்துறையினரும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டாலும் கூட சில விரும்பத்தகாத சம்பவங்கள் நடைபெறுவதை யாராலும் தடுக்க முடிவதில்லை என்பதை கசப்பான உண்மையாக இருக்கிறது.

அப்படி ஒரு சம்பவம் …

டெல்லி உத்தம நகர் பகுதியைச் சேர்ந்த மாணவி 12ம் வகுப்பு படித்து வருகிறார். இவருடைய வயது 17. இவர் வீட்டிலிருந்து தன்னுடைய தங்கையுடன் பள்ளிக்கு சென்று கொண்டுள்ளார்.அப்போது அந்த வழியாக இருவர் பைக்கில் முகமூடி அணிந்து வந்து, 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவி மீது ஆசிட்டை வீசிவிட்டு தப்பியோடிவிட்டனர்.

ஆசிட் வீசியதால் படுகாயமடைந்த மாணவி, …

டெல்லியில் 12 வயது சிறுவனை நான்கு பேர் பலாத்காரம் செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லி மகளிர் ஆணையத்தின் தலைவர் ஸ்வாதி மாலிவால் இந்த சம்பவம் குறித்து ட்வீட் செய்து, “டெல்லியில் சிறுவர்கள் கூட பாதுகாப்பாக இல்லை” என்று கூறியுள்ளார். பெண்கள் ஆணையம் இந்த சம்பவத்தை அறிந்து டெல்லி போலீசில் எஃப்ஐஆர் பதிவு செய்துள்ளது …