Dengue: இந்தாண்டில் தற்போது வரை, டெல்லியில் 6,163 பேருக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது; மேலும் 3 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதுதொடர்பாக மாநகராட்சி வெளியிட்டுள்ள தரவுகளின்படி, கடந்த வாரத்தில் டெல்லியில் மேலும் மூன்று பேருக்கு டெங்கு காய்ச்சலால் உயிரிழந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. டிசம்பர் 14 வரை நகரில் 6,163 டெங்கு வழக்குகள் பதிவாகியுள்ளன. இருப்பினும், இறந்த …