டெங்கு காய்ச்சலை தடுப்பதற்கான வழிமுறைகளை நாமக்கல் மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ளார்.
இது குறித்து அவர் தனது செய்தி குறிப்பில்; பருவமழை பெய்வதால், தூக்கி எறியப்பட்ட பழைய பாத்திரங்கள் பொருட்கள் மற்றும் பூந்தொட்டிகளில் நீர் தேங்கி டெங்கு பரப்பும் கொசுக்கள் வளர காரணமாகி விடுகிறது. தேவையற்ற பொருட்களான தூக்கி எறியப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள், பழைய பொம்மைகள், பாட்டில்கள், …