மகாராஷ்டிராவில் போதிய மழையின்மை காரணமாக மாநிலத்தின் பெரும்பகுதி வறட்சிப் பிடியில் சிக்கியுள்ளது. மொத்தமுள்ள 358 வட்டங்களில் கூடுதலாக 40 பகுதிகள் வறட்சிப் பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து, வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளின் எண்ணிக்கை 305-ஆக (85 சதவீதத்திற்கும் மேல்) உயர்ந்துள்ளது என்று அம்மாநில முதலமைச்சர் தேவேந்திர பட்நாவிஸ் அறிவித்துள்ளார். முழுமையான நிர்வாக மதிப்பீடுகள் மற்றும் மத்திய அரசின் ஆய்வுகள் முடிக்க காலதாமதமாகும் என்பதால், விவசாயிகளுக்கு உடனடியாக உதவி செய்யும் வகையில் தீபாவளிக்கு […]

‘சைபர் விழிப்புணர்வு மாத அக்டோபர் 2025’ தொடக்க விழா அக்டோபர் 3 வெள்ளிக்கிழமை காவல்துறை இயக்குநர் (டிஜி) அலுவலகத்தில் நடைபெற்றது. அதிகரித்து வரும் சைபர் குற்றங்கள் குறித்த விழிப்புணர்வை பரப்புவதை நோக்கமாகக் கொண்ட இந்த நிகழ்வில் மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ், மூத்த காவல்துறை அதிகாரிகள் மற்றும் பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் ஆகியோர் கலந்து கொண்டனர். நடிகர் அக்‌ஷய் குமார் தனது டீனேஜ் மகள் நிதாரா சம்பந்தப்பட்ட ஒரு […]