fbpx

தமிழ்நாட்டில் சாலை போக்குவரத்து விதிகள் கடுமையாக்கப்பட்டு வருகின்றன. முக்கியமாக சென்னை போன்ற பெருநகரங்களில் போக்குவரத்து விதிகள் தீவிரமாக்கப்பட்டு வருகின்றன. தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக சாலை விதிகளை பலர் மீறுவதாக புகார்கள் அதிகரித்து வருகின்றன. முக்கியமாக சாலைகளில் அபாயகரமான ஸ்டண்ட்களை செய்வதாகவும் புகார்கள் எழுந்துள்ளது.

இந்த நிலையில் தான் போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்டது தொடர்பாக, 1 …

காவல்துறை அதிகாரிகள் பணியிட மாற்றங்கள் செய்யப்படுவது நடைமுறையில் உள்ள ஒன்று. இந்நிலையில் 35 டிஎஸ்பிக்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டிருப்பதாக தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் தெரிவித்திருக்கிறார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் உத்தரவில் அதிகாரிகளின் பணியிட மாற்றங்களை தெரிவித்திருக்கிறார். தாம்பரம் உதவி காவல் ஆணையாளராக பணியாற்றிய காவல்துறை அதிகாரி சீனிவாசன் சைதாப்பேட்டை காவல்துறை உதவி ஆணையாளராக …