தென் இந்திய சினிமா உலகில் மிக விலையுயர்ந்த வீடு வைத்திருக்கும் நட்சத்திரம் யார் தெரியுமா? எந்தெந்த நடிகர்கள் விலை மதிப்புமிக்க வீடுகளை வைத்திருக்கிறார்கள்? மேலும் ரூ.150 கோடி மதிப்புள்ள வீட்டில் வசிப்பது யார் தெரியுமா? தென் இந்திய திரையுலகில் பல நடிகர்கள் கோடி மதிப்புடைய சொத்துகளை வைத்திருந்தாலும், அதில் தனுஷ் தனிப்பட்ட இடத்தைப் பெற்றுள்ளார். சென்னை போயஸ் கார்டன் பகுதியில், ரஜினிகாந்த் வீட்டுக்கு அருகில் அமைந்துள்ள அவரது பங்களா சுமார் […]

பாலிவுட்டில் பிரபல நடிகையாக வலம் வரும் நடிகை மிருணால் தாக்கூர், தெலுங்கிலும் பிசியான வலம் வருகிறார்.. தமிழ் சினிமாவில் அவர் நடிக்காவிட்டாலும், தெலுங்கில் வெளியான சீதா ராமம் படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.. சீதா ராமம், ஹாய் நன்னா போன்ற படங்கள் தமிழ் ரசிகர்களையும் கவர்ந்தன.. இந்த நிலையில் நடிகை மிருணால் தாக்கூர் நடிகர் தனுஷுடன் டேட்டின் செய்வதாக தகவல்கள் பரவி வருகின்றனர்.. மிருணாலும் தனுஷும் […]