fbpx

உலகில் பெரும்பாலானோர் உடல் பருமன் மற்றும் சர்க்கரை நோயால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இத்தகைய சர்க்கரை நோயை டைப் 1 மற்றும் டைப் 2 என இரண்டாகப் பிரிக்கலாம். இதில் டைப் 1 சர்க்கரை நோய் சர்க்கரையை அதிகமாக எடுத்துக் கொள்வதால் வராது என்றாலும், டைப் 2 நமது தினசரி வாழ்க்கை முறையுடன் இணைக்கப்பட்டுள்ளது. அதிக சர்க்கரையை …

Diabetes: நீரிழிவு என்பது ஒரு சிக்கலான நிலையாகும், இது ஆண்களின் கருவுறுதல் உட்பட ஆரோக்கியத்தின் பல்வேறு அம்சங்களை பாதிக்கிறது. விந்தணுவின் டிஎன்ஏ பாதிப்பை ஏற்படுத்துவதன் மூலமும், குளுக்கோஸ் வளர்சிதை மாற்றத்தை சீர்குலைப்பதன் மூலமும், ஹார்மோன் சமநிலையின்மைக்கு பங்களிப்பதன் மூலமும், நீரிழிவு ஆண்களிடையே கருத்தரிக்கும் திறனைக் கணிசமாகக் குறைப்பதாக ஆராய்ச்சியில் கூறப்படுகிறது.

நீரிழிவு என்பது உலகளவில் மில்லியன் …

திருமணமான அல்லது காதல் உறவுகளுடன் சேர்ந்து வாழ்வது நீரிழிவு நோயைத் தடுக்க உதவுகிறது என்று ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன.

இன்சுலின் எனும் ஹார்மோன் நம் உடலில் சீராகச் சுரக்காதது அல்லது குறைவாகச் சுரப்பது அல்லது சுரந்த இன்சுலின் சரியாக வேலை செய்யாதது நீரிழிவு நோய் வருவதற்கு அடிப்படைக் காரணமாக உள்ளது. தற்போது பிறந்த குழந்தைகள் முதல் …

நீரிழிவு மற்றும் எடை இழப்புக்கு பயன்படுத்தப்படும் Novo Nordisk’s Ozempic மற்றும் semaglutide போன்ற பிரபலமான மருந்துகளின் போலி பதிப்புகள் குறித்து WHO எச்சரிக்கிறது. மருந்துகளுக்கான தேவை அதிகரித்து வருவதால், இந்த மருந்துகளின் போலி சந்தைப்படுத்தல் ஏற்படுகிறது.

WHO சொன்னது என்ன ?

ஐக்கிய நாடுகள் சபையின் சுகாதார நிறுவனம், இந்த மருந்துகளுக்கான தேவை அதிகரித்துள்ளதையும், …

தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம் பல்வேறு நோய்களுக்கான மருந்துகளின் விலை உச்ச வரம்பை நிர்ணயம் செய்து பெரிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இது மிக முக்கியமான அறிவிப்பாகக் கருதப்படுகிறது.

தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம், நாட்டில் உள்ள 54 ‘மருந்து ஃபார்முலாக்கள்’ மற்றும் சிறப்பு அம்சங்களைக் கொண்ட 8 பொருட்களின் விலையின் உச்ச வரம்பை …

மாரடைப்பு காரணமாக ஏற்படும் உயிரிழப்பு விகிதம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதயம் இரத்தத்தை திறம்பட பம்ப் செய்யாவிட்டால், அது பல இதய நோய்களை ஏற்படுத்தும். மாரடைப்புக்கு வழிவகுக்கும் பல காரணங்கள் உள்ளன மற்றும் நீரிழிவு போன்ற நோய்கள் அதற்கு முக்கிய காரணமாக இருக்கலாம். சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு மாரடைப்பு ஏற்படும் வாய்ப்பு மற்றவர்களை விட அதிகம். …

தற்போதுள்ள நவீன காலகட்டத்தில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலருக்கும் நீரிழிவு நோய் தாக்கம்  மிகப்பெரும் பாதிப்பாக இருந்து வருகிறது. நீரிழிவு நோய் பிரச்சனை ஏற்படுவதற்கு காரணங்களாக பல கூறப்பட்டு வந்தாலும் முக்கிய காரணங்களில் ஒன்று உணவு கட்டுப்பாடு இல்லாமல் இருப்பது தான். அந்த வகையில் உணவு பட்டியலில் இந்த சூப்களை சேர்த்து கொண்டாலே போதும். …

நாம் அன்றாடம் எடுத்துக் கொள்ளும் உணவுகளும், தவறான பழக்கவழக்கமும் உடலில் சத்து குறைபாடை ஏற்படுத்தி பல்வேறு நோய்கள் உருவாக்குகிறது. தற்போதுள்ள காலகட்டத்தில் சர்க்கரை நோய் பலரையும் பாதித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சர்க்கரை நோய் பாதித்தால் முறையான மருத்துவ சிகிச்சையும், உணவு கட்டுப்பாடுகளும் பின்பற்றி வந்தால் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டில் வைக்கலாம். ரத்தத்தில் உள்ள …

இது குறித்து பள்ளிக்கல்வித்துறை அனைத்து மாவட்ட முதன்மைக்‌ கல்வி அலுவலர்களுக்கும்‌ அனுப்பி உள்ள கடிதத்தில்‌, “பன்னாட்டுடயாபெடிஸ்‌ அமைப்பின்‌ அறிக்கையில்‌, உலக அளவில்‌ இந்தியாவில்‌ அதிக அளவு குழந்தைகள்‌ மற்றும்‌ வளர்‌ இளம்‌பருவத்தினர்‌ வகை-1 நீரிழிவு குறைபாட்டினால்‌ பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்தகைய குழந்தைகள்‌ தங்கள்‌ வாழ்நாள்‌ முழுவதும்‌ ஒவ்வொரு நாளும்‌ இன்சுலின்‌ மருத்தினை ஊசி வழியே செலுத்துதல்‌, …

தெற்காசியாவை சேர்ந்த மக்களுக்கு டைப் 2 நீரிழிவு நோய் அதிகமாக தாக்கப்படுவதற்கான காரணம் என்ன என்பது தொடர்பாக புதிய ஆய்வு ஒன்று நடத்தப்பட்டிருக்கிறது. அதிலும் குறிப்பாக ஐரோப்பியர்களை விடவும் இந்திய மக்களுக்கு இளம் வயதிலேயே இந்த பாதிப்பு உண்டாக காரணம் என்ன? என்பது தொடர்பாக ஆராயப்பட்டு இருக்கிறது.

ஐரோப்பிய மக்களை விடவும் தெற்காசிய மக்களுக்கு இளம் …