fbpx

இந்த டிஜிட்டல் யுகத்தில் சைபர் குற்றங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் நாடு முழுவதும் உள்ள மொபைல் பயனர்களுக்கு மோசடியான சர்வதேச அழைப்புகள் பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளன.

டிஜிட்டல் மோசடிகள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், மோசடி செய்பவர்கள் பொதுமக்களை ஏமாற்ற சர்வதேச தொலைபேசி எண்களைப் பயன்படுத்துகின்றனர். பெரும்பாலும் அரசாங்க நிறுவனங்கள் …

இந்தியாவிலிருந்து வருவதாகத் தோன்றும் சர்வதேச ஏமாற்று அழைப்புகளை அடையாளம் காணவும் தடுக்கவும் தொலைத் தொடர்புத் துறையும், தொலைத்தொடர்பு சேவை வழங்குநர்களும் (டி.எஸ்.பி) ஸ்பூஃப்ட் இன்கம்மிங் சர்வதேச அமைப்பை மத்திய அரசு உருவாக்கி உள்ளது.

தொலைத் தொடர்புத் துறை (DoT) மக்களுக்கு அதிகாரம் அளிப்பதற்காக சஞ்சார் சாத்தி இணையதளத்தை (www.sancharsaathi.gov.in) உருவாக்கியுள்ளது, இது சந்தேகத்திற்குரிய மோசடி தகவல்தொடர்புகள், …