நாட்டில் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் அதிகரித்து வருவதால், இணையவழி மோசடிகளும் (cyber frauds) அதிகரித்து வருகின்றன. இதைத் தடுக்க, இந்திய ரிசர்வ் வங்கி (RBI) ஆன்லைன் பரிவர்த்தனைகளுக்கான புதிய விதிமுறையை அமல்படுத்தத் தயாராகி வருகிறது. நீங்கள் ஆன்லைன் மூலம் ரூ. 10,000-க்கு மேல் பணம் அனுப்ப விரும்பினால், ஒரு மணி நேர கால அவகாசம் (cooling-off period) விதிக்கப்படும். அதாவது, ரூ. 10,000-க்கு மேல் அனுப்பும்போது, ​​அந்தப் பணம் ஒரு மணி […]

ஏடிஎம் (ATM) மூலம் பணம் எடுக்க டெபிட் கார்டு (debit card) கட்டாயம் என்று பலர் நினைக்கிறார்கள். ஆனால் அது முற்றிலும் தவறான கருத்து. டெபிட் கார்டு இல்லாமலும் ஏடிஎம்-லிருந்து பணத்தை எடுக்க முடியும். கார்டை வீட்டில் மறந்து வைத்துவிட்டாலும் கூட, ஏடிஎம் மூலம் பணத்தை எடுக்கலாம். இதற்கான பல வழிகள் உள்ளன. அதாவது, எப்போதும் உங்கள் பணப்பையில் டெபிட் கார்டை எடுத்துச் செல்ல வேண்டிய அவசியமில்லை. UPI மூலமாகவும் […]