ஸ்மார்ட்போன் இல்லாமலேயே பல அன்றாட டிஜிட்டல் பணிகளை மேற்கொள்ளும் வகையில் புதிய தலைமுறை கையடக்க ஏஐ சாதனத்தை மெட்டா அறிமுகப்படுத்தியுள்ளது. உள்ளங்கையில் அடங்கும் அளவிலான இந்த சாதனம், எதிர்காலத்தில் மக்கள் தொழில்நுட்பத்துடன் தொடர்பு கொள்ளும் முறையில் மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மார்க் ஜுக்கர்பெர்க் அறிமுகப்படுத்தியுள்ள இந்த சாதனத்துக்கு ‘மியூஸ் சார்ம்’ என பெயரிடப்பட்டுள்ளது. வழக்கமான ஸ்மார்ட்போனைப் போல பெரிய திரையுடன் இல்லாமல், சிறிய கீ செயின் அல்லது சாவிக் […]
Digital
இன்றைய டிஜிட்டல் யுகத்தில் தியேட்டர்களுக்குச் செல்வதை விட, வீட்டிலிருந்தபடியே OTT தளங்களில் படம் பார்ப்பது ஒரு முக்கியப் பொழுதுபோக்காக மாறிவிட்டது. ஆனால், ‘என்ன படம் பார்க்கலாம்?’ என்று ஒரு நல்ல சினிமாவையோ அல்லது தொடரையோ தேர்ந்தெடுப்பது என்பது, ஒரு காதலுக்கு வைக்கப்படும் மிகப்பெரிய அக்னி பரீட்சையாக உருவெடுத்துள்ளது. இருவருக்கும் பிடித்தமான ஒரு பொதுவான படத்தை தேர்ந்தெடுப்பதற்குள் நடக்கும் விவாதங்கள், பல நேரங்களில் அந்தப் பொழுதுபோக்கையே சோர்வடைய செய்துவிடுகின்றன. சமீபத்திய உறவுமுறை […]

